Categories
தேசிய செய்திகள்

சாம்பாரில் பல்லி…. 80 மாணவர்களுக்கு உடல்நல குறைவு…. பரபரப்பு சம்பவம்….!!!

கர்நாடக மாநிலத்தில் பல்லி விழுந்த சாம்பாரை சாப்பிட்ட 80 மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம்  ஹாவேரி மாவட்டத்தில் நேற்று மதிய உணவு சாப்பிட்ட 80 மாணவர்களுக்கு திடீர் என்று உடல் நலகுறைவு ஏற்பட்டதை அடுத்து அவர்கள் சாப்பிட்ட சாம்பாரில் பல்லி செத்து கிடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனை சாப்பிட்ட அவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு ராணிபென்னூர் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  இதன்பின்பு சிகிச்சை முடிந்து அவர்கள் வீடு திரும்பியுள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

சாம்பார் ஏன் நல்லா இல்ல….? தாயை சுட்டுக் கொன்ற மகன் பரபரப்பு சம்பவம்….!!!

உத்தர கன்னடா மாவட்டத்தில் சாப்பாடு ருசியாக இல்லாததால் வாலிபர் ஒருவர் தனது தாய் மற்றும் தங்கையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர கன்னடா மாவட்டம் சித்தாப்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் பார்வதி இவர் தனது கணவர் மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார். நிலையில் பார்வதியின் மகன் மஞ்சுநாத் குடிப்பழக்கம் இருந்ததாக தெரியவந்துள்ளது. இதனால் அடிக்கடி குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்க சாம்பார்ல கட்டாயம் இந்த காய சேர்த்துக்கோங்க…சுவை மட்டுமல்ல… மருத்துவ குணமும் அதிகம்..!!

நம் சாம்பாரில் இந்த காயை சேர்ப்பதால் சுவை அதிகரிப்பதுடன் நிறைய மருத்துவ குணங்களும் உள்ளது இதை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். சாம்பாரில் முள்ளங்கி சேர்ப்பதால் சுவை அதிகரிக்கும் என்று கூறுவார்கள். ஆனால் அதிக அளவு சத்துக்களும் நிறைந்தது. இதனை பொறியல் அல்லது கூட்டு செய்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. சிலர் இதை ஒதுக்குவது உண்டு. இது உட்கொள்வது பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும். முள்ளங்கி உட்கொள்வதால் சில நோய்கள் வேரிலிருந்து அகற்றப்படுகிறது. புற்றுநோய் என்பது […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இந்த காய வச்சு சாம்பார் செஞ்சு சாப்பிடுங்க…. சுவை மட்டுமல்ல… மருத்துவ குணமும் அதிகம்..!!

நம் சாம்பாரில் இந்த காயை சேர்ப்பதால் சுவை அதிகரிப்பதுடன் நிறைய மருத்துவ குணங்களும் உள்ளது இதை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். சாம்பாரில் முள்ளங்கி சேர்ப்பதால் சுவை அதிகரிக்கும் என்று கூறுவார்கள். ஆனால் அதிக அளவு சத்துக்களும் நிறைந்தது. இதனை பொறியல் அல்லது கூட்டு செய்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. சிலர் இதை ஒதுக்குவது உண்டு. இது உட்கொள்வது பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும். முள்ளங்கி உட்கொள்வதால் சில நோய்கள் வேரிலிருந்து அகற்றப்படுகிறது. புற்றுநோய் என்பது […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“சாம்பாரில் கடைசியாக இதைச் சேர்த்தால் சுவை அதிகமாகும்”…. சமையலுக்கான சூப்பர் டிப்ஸ்…!!

சமையல் சம்பந்தமான சில டிப்ஸ்களை இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்கிறோம். கோதுமை மாவில் வண்டு பிடிக்காமல் இருப்பதற்காக சிறிதளவு உப்பை கலந்து வைத்தால் வண்டு பிடிக்காது காப்பர் பாட்டம் பாத்திரம் மங்காமல் இருப்பதற்காக சிறிது உப்பையும், வினிகரையும் பாத்திரத்தின் மேல் பூசி துணியால் அழுத்தி தேய்த்தால் பாத்திரம் பளிச்சின்னு இருக்கும். மிக்ஸி ஜாடியில் உள்ள பிளேடை கழற்ற இயலாமல் இருந்தால், அதை கழற்றுவதற்கு ஜாடியில் பிளேடு மூழ்கும் வரை வெண்ணீர் ஊற்றி சிறிது நேரம் வரை […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வீடே மணமனக்கும்… குழம்பு ரெசிபி…!!

சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:  துவரம்பருப்பு       – ஒரு ஸ்பூன் பெருங்காயம்       – அரை ஸ்பூன் மஞ்சள் தூள்          – 1 சிட்டிகை கத்தரி, சௌசௌ, முள்ளங்கி, கீரைத்தண்டு, கேரட்  – தேவையான அளவு செய்முறை: ஒரு வாணலியில் துவரம் பருப்பு, பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து கொள்ளவும். அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, மிளகாய், உளுத்தம்பருப்பு போட்டு வெடிக்க விடுங்கள். […]

Categories

Tech |