Categories
டென்னிஸ் விளையாட்டு

“சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி” இரட்டையர் பிரிவில் கனடா, பிரேசில் ஜோடி சாம்பியன் பட்டம்….!!!!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவில் கனடாவை சேர்ந்த கேப்ரியல்லா டாப்ரோஸ்கி மற்றும் பிரேசிலைச் சேர்ந்த லுசா ஸ்டெபானி ஜோடி, ஜார்ஜியாவின் நடிலா ஜலாமிட்ஸ் மற்றும் ரஷ்யாவின் அன்னா லின்கோவா ஜோடியுடன் மோதியது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய கேப்ரியல்லா டாப்ரோஸ்கி-லுசா ஸ்டெபானி ஜோடி 6-1,6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றனர்

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர்”…. பாரசின் ஓபன் செஸ் வென்று அசத்தல்….!!!!!!!!!

பாரசின் ஓபன் செஸ் தொடர் செர்பியாவில் நடைபெற்றுள்ளது. அதில் சக இந்திய வீரர்களான ஸ்ரீஜா சேஷாத்திரி, லாசசர் யோர்டானோவ், காசிபெக் நோகர்பெக் (கஜகஸ்தான்), சகநாட்டவரான கவுஸ்டாவ் சாட்டர்ஜி,அரிஸ்டென்பெர்க் உராசயேவ்(கஜகஸ்தான்), போன்றோரை இந்தியாவின் இளம்  கிராண்ட் மாஸ்டர் பிரத்யானந்தா வென்றுள்ளார். இந்த நிலையில் மொத்தம் ஒன்பது சுற்றுகள் கொண்ட இந்த தொடரில் ஏழு வெற்றி, 2 ட்ரா உட்பட 8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த சென்னை சேர்ந்த பிரக்யானந்தா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். மேலும் ரஷ்யாவின் அலெக்சாண்டர் பிரெக்டே,7.5 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கோடை விழா…. மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி… “கொடைக்கானல் அந்தோணியார் அணி சாம்பியன் பட்டம்”….!!!!

கோடை விழாவையொட்டி கொடைக்கானலில் நடைபெற்ற  மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் அந்தோணியார் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. திண்டுக்கல் மாவட்டம்,கோடை விழாவையொட்டி கொடைக்கானலில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு பகுதியாக மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி மூஞ்சிக்கல் விளையாட்டு மைதானத்தில் இரண்டு தினங்களாக நடந்தது. அதில் மொத்தம் 18 அணிகள் பங்கேற்றன. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இறுதிப்போட்டிக்கு கொடைக்கானல் டேஞ்சரஸ் புட்பால் அணியும், கொடைக்கானல் […]

Categories
ஈரோடு மாநில செய்திகள்

மாவட்ட அளவில் கபடி போட்டி… கொடிவேரி டிரீம் ஸ்டார் அணி சாம்பியன் பட்டம்…பரிசு வழங்கி, பாராட்டிய அமைச்சர்…!!!

ஈரோட்டில் நடைபெற்ற கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் பரிசு வழங்கி பாராட்டினார். ஈரோடு மாவட்டம், வா.உ.சி பூங்கா விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழகம் சார்பாக ஆண்கள், பெண்கள் சாம்பியன்ஷிப் கபடி போட்டி நடைபெற்றது. இந்தப்போட்டியில் ஈரோடு மாவட்டத்திலிருந்து 175 ஆண்கள் அணிகளும், 10 பெண்கள் அணிகளும் கலந்துகொண்டு வெற்றி பெற்றார்கள். இதையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது. தமிழக வீட்டுவசதித் […]

Categories
விளையாட்டு

The Hundred: சவுத்தன் பிரேவ் அணி முதல் சாம்பியன் பட்டம்….!!!!

இங்கிலாந்து கிரிக்கெட் கட்டுப்பட்டு வாரியம் அறிமுகப்படுத்தியுள்ள 100 பந்துகள‍ை கொண்ட தி ஹன்ட்ரட் தொடரின் இறுதிப் போட்டி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் பர்மிங்காம் பீனிக்ஸ் மற்றும் சவுத்தன் பிரேவ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற மொய்ன் அலி தலைமையிலான பர்மிங்காம் பீனிக்ஸ் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சவுத்தன் பிரேவ் அணி , 100 பந்துகள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ஓட்டங்களை குவித்தது. 169 ஓட்டம் என்ற […]

Categories

Tech |