Categories
கிரிக்கெட் விளையாட்டு

மெக்சிகோ ஓபன் டென்னிஸ் :சாம்பியன் பட்டம் வென்றார் ரபேல் நடால்….!!!

மெக்சிகோ ஓபன் டென்னிஸ் போட்டி மெக்சிகோவில்அகாபல்கோ நகரில் நடைபெற்றது. இதில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி போட்டியில், ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான ரபேல் நடால் பிரிட்டனை சேர்ந்த கேமரூன் நார்ரி ஆகியோர் மோதினர் . இதில் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் கேமரூனை வீழ்த்திய நடால் சாம்பியன் பட்டம் வென்றார். அகாபல்கோவில் ரபேல் நடாலுக்கு இது 4-வது சாம்பியன் பட்டம் ஆகும். அதேசமயம் நடப்பு 2022-ம் ஆண்டில் ரபேல் நடாலின் 3-வது […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ரியோ ஓபன் டென்னிஸ் : ஸ்பெயின் வீரர் அல்கராஸ் …. சாம்பியன் பட்டம் வென்றார்….!!!

ரியோ ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.இதில் ஸ்பெயினை சேர்ந்த கார்லோஸ் அல்கராஸ், அர்ஜெண்டினா வீரர் டியகோ ஸ்கெவெர்ட்ஸ்மேன் ஆகியோர் மோதினர். இதில்  6-4, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்ற கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார்.

Categories
டென்னிஸ் விளையாட்டு

மகளிர்  கோப்பை டென்னிஸ் : தொடர்ச்சியாக 20 போட்டிகள் …. சாதனை படைத்த கொன்டாவெய்ட்….!!!

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் மகளிர்  கோப்பை டென்னிஸ் தொடர் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது . இப்போட்டியில் எஸ்தோனியா நாட்டை சேர்ந்த அனெட் கொன்டாவெய்ட் சாம்பியன் பட்டம் வென்றார்.இதன்மூலம் 1990-ம் ஆண்டுக்கு பிறகு தொடர்ச்சியாக 20  உள் அரங்க போட்டிகளை வெல்லும் 6-வது வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், 26 வயதான அனெட் கொன்டாவெய்ட் (5-7, 7-6 (7/4), 7-5) என்ற செட் கணக்கில் கிரேக்க வீராங்கனை மரியா சக்காரியை வீழ்த்தி சாம்பியன் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: ஜப்பானின் அகானே சாம்பியன் பட்டம் வென்றார் ….!!!

உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் ஜப்பானின் அகானே சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 26-வது உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி ஸ்பெயின் நாட்டில் வெல்வா நகரில் நடைபெற்று வருகிறது .இதில் நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஜப்பானிய வீராங்கனை அகானே யமகச்சி முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான சீன தைபே  சேர்ந்த தாய் ஜூ யிங் கை எதிர்த்து மோதினார். இதில் முதல் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

தென் ஆப்பிரிக்க சர்வதேச பேட்மிண்டன் : இந்திய வீரர் அமான் பரோக்…! சாம்பியன் பட்டம் வென்று அசத்தல் ….!!!

தென் ஆப்பிரிக்க சர்வதேச பேட்மிண்டன் தொடரில் நடந்த இறுதிப்போட்டியில் இந்திய வீரர் அமான் பரோக் சஞ்சய் சாம்பியன் பட்டம் வென்றார் . உலக பேட்மிட்டன் கூட்டமைப்பின் சார்பாக தென் ஆப்பிரிக்க சர்வதேச பேட்மிண்டன் போட்டி கடந்த வாரம் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. இதில் இந்திய வீரர் அமான் பரோக் சஞ்சய் சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார். இந்நிலையில் நடந்த இறுதிப்போட்டியில் தரவரிசையில் 300 -வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் அமான் பரோக் சஞ்சய், 2-ம் நிலை […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ்: இந்திய வீரர் ராம்குமார் …. சாம்பியன் பட்டம் வென்றார்….!!!

ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் இறுதிப் போட்டிகளில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் வெற்றி பெற்றுள்ளார் . ஏடிபி மனாமா சேலஞ்சர் டென்னிஸ் போட்டி பஹ்ரைனில்  தலைநகர் மனாமாவில்  நடைபெற்று வந்தது.இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன், ரஷ்ய வீரரான கார்லோவ்ஸ்கியை எதிர்த்து மோதினார் . இதில் போட்டியின் தொடக்கத்தில் இருந்தே  ராம்குமார் ஆதிக்கம் செலுத்தினார். இதில் முதல்  செட்டை 6-1 என்ற கணக்கில் வென்றார். இதையடுத்து 2-வது செட்டை  6-4  என்ற கணக்கில் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

உலக மகளிர் டென்னிஸ்: ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா…. சாம்பியன் பட்டம் வென்றார் ….!!!

உலக மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடந்த இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். டாப்-8 ‘வீராங்கனைகள் மட்டும் பங்குபெறும் உலக மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி மெக்சிகோவில் குவாடலஜரா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட 8 வீராங்கனைகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வந்தது . இதில் நேற்று முன்தினம் இரவு நடந்தத இறுதிப்போட்டியில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ஸ்பெயினை சேர்ந்த […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

யுஸ் ஓபன் டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் …. ரஷ்யாவின் மெட்வதேவ் ….!!!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி ஆட்டத்தில் ரஷ்ய வீரர்  டேனில் மெட்வதேவ் சாம்பியன் பட்டத்தை  வென்றுள்ளார் . கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வந்தது. இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ரஷ்ய வீரரான டேனில் மெட்வதேவ் மற்றும் செர்பியாவை  சேர்ந்த நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் ஆகியோர் விளையாடினர் . இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே மெட்வதேவ் அதிரடி காட்டினார் […]

Categories
விளையாட்டு

சர்வதேச டேபிள் டென்னிஸ் : பட்டம் வென்றார் சென்னை வீரர் சத்தியன் ….!!!

சர்வதேச ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் சென்னையை சேர்ந்த சத்யன் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் .  சர்வதேச ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியானது செக்குடியரசில் உள்ள ஒலாமாக்  நகரில்  நடைபெற்றது. இதில் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் சத்யன்,சுவீடன் நாட்டை சேர்ந்த  துருல்ஸ் மோர்கார்த்தை தோற்கடித்தார் . இதையடுத்து நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் உக்ரைன் நாட்டை சேர்ந்த யெவின் பிரைஸ்செபாவை  எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் இறுதியில் 11-0, […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் : ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் சுவரேவ் …. சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்…!!!

சின்சினாட்டி ஓபன் டென்னிசில் ஆடவருக்கான பிரிவில் அலெக்சாண்டர் சுவரேவ் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வந்தது. இதில் ஆடவருக்கான இறுதி சுற்றுப் போட்டியில் ஜெர்மனியை சேர்ந்த அலெக்சாண்டர் சுவரேவ்,  ரஷ்யாவை சேர்ந்த ஆந்த்ரே ரூப்லேவை எதிர்கொண்டார். இதில் போட்டியின் தொடக்கத்தில் இருந்தே சுவரேவ் அதிரடியாக விளையாடினார். இதனால் முதல் செட்டை 6-2  என்ற கணக்கில் கைப்பற்றினார் . இதையடுத்து  2-வது செட்டிலும்  சிறப்பாக விளையாடிய சுவரேவ்  6-3 என்ற […]

Categories

Tech |