சாம் விஷால் தன் அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் சாம் விஷால். மேலும் இவர் இந்த நிகழ்ச்சியில் டாப் 5 இடத்தையும் பிடித்தார். இந்நிலையில், இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். மேலும், இந்த புகைப்படத்தில் தனது அம்மாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்தும் தெரிவித்திருக்கிறார். https://www.instagram.com/p/CWfOwmKIU5o/?utm_source=ig_embed&ig_rid=2553511a-a5ce-498c-b72c-59862e695f22
Tag: சாம் விஷால்
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |