Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாயப்பட்டறை கழிவுகள்…. நீல நிறத்தில் குடிநீர் விநியோகம்…. பொதுமக்கள் அளித்த புகார்….!!

நீல நிறத்தில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் பெரியார் நகர், நாராயண நகர், அம்மன் நகர், அப்பன் பங்களா, அய்யன் தோட்டம், கிழக்கு காலனி, மேற்கு காலனி, தெற்கு காலனி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் குழாய்களை திறந்தபோது நீல நிறத்தில் தண்ணீர் வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் […]

Categories

Tech |