Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தினமும் குடித்துவிட்டு தகராறு… ஆத்திரத்தில் தந்தை காரியம்… அப்பகுதியில் பெரும் பரபரப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தினமும் குடித்துவிட்டு தகராறு செய்த மகனை தந்தை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்துள்ள மாரியூர் கிராமத்தில் முனியாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் கூலித்தொழில் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவரது மகன் லிங்கம்(25) மது பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு போகாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இதனையடுத்து தினமும் குடித்துவிட்டு தந்தை முனியாண்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து நேற்று குடித்துவிட்டு வந்த […]

Categories
மாநில செய்திகள்

சாயல்குடியில் 23 வயது பெண்ணுக்கு கொரோனா உறுதி…. சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதி!

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மாதவன் நகரில் 23 வயது பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த பெண் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே சிவகங்கையில் இதுவரை 26 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. அதில் 13 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், மீதம் 14 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இன்று திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் மதுவிலக்கு காவல் […]

Categories

Tech |