Categories
தேசிய செய்திகள்

டெல்லி உள்பட 3 மாநிலங்களில் கனமழை… மரங்கள் வேருடன் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு…!!!

டெல்லி, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நேற்று பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்தியாவில் டெல்லி, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மூன்று நாட்கள் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ள நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகின்றது. டெல்லியில் வின்சர் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சாலையோரம் இருந்த பெரிய மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்துள்ளது. இதனால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. டெல்லி முழுவதும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புரட்டி போட்ட புயல்… கடுமையான சேதம்… தமிழகத்தில் எந்தெந்த இடங்களில் பாதிப்பு..!!

நிவர் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளது. ஒருவழியாக தமிழகத்தில் புயல் கரையை கடந்துள்ள நிலையில் இன்னும் தமிழக எல்லையில் தான் இருக்கின்றது. வேலூர் அருகே இந்த புயல் மெதுவாக நகர்ந்து கொண்டே இருப்பதால் அதிகாலை 2.30 மணிக்கு கரையை கடந்த புயல் இன்னும் சில மணி நேரத்தில் ஆந்திராவிற்கு செல்லும். நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் வெறும் ஐந்து மணி நேரத்தில் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளது. மரக்காணம் பகுதியில் இதன் பாதிப்பு […]

Categories

Tech |