Categories
பேட்மிண்டன் விளையாட்டு

இந்திய ஓபன் பேட்மிண்டன் :சாய்னா அதிர்ச்சி தோல்வி ….சாலிஹா,பி.வி சிந்து முன்னேற்றம் ….!!!

இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரில் சாலிஹா, காஷ்யப் , பி.வி சிந்து ஆகியோர் காலிறுதி  சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள கே.டி. ஜாதவ் இன்டோர் ஹாலில் நடைபெற்று வருகிறது .இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில்  சாய்னா-மாளவிகா பன்சோட் ஆகியோர் மோதினர் .இதில் 21-17, 21-9 என்ற செட் கணக்கில் சாய்னாவை வீழ்த்தி  வெற்றி பெற்ற மாளவிகா பன்சோட்  காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதை தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் ஹோயாக்சை 21-17, […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

இந்திய ஓபன் பேட்மிண்டன் : சாய்னா, பிரனோய் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம் …!!!

இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்ற சாய்னா 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், செக் குடியரசை சேர்ந்த தெரேசா ஸ்வாபிகோவாவை எதிர்கொண்டார். ஆனால் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக செக்குடியரசு வீராங்கனை போட்டியில் பாதியிலிருந்து வெளியேறினார். இதனால் சாய்னா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் வெற்றி பெற்ற சாய்னா 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். […]

Categories
சினிமா

“நீங்க எப்போதுமே என் சாம்பியன் தான்”…. சாய்னாவிடம் மன்னிப்பு கோரிய நடிகர் சித்தார்த்….!!!!

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலிடம், நடிகர் சித்தார்த் மன்னிப்பு கோரியுள்ளார். இது குறித்து நடிகர் சித்தார்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், உங்கள் ட்விட்டில் பதிவிட்ட சரியாக புரிந்து கொள்ளப்படாத எனது நகைச்சுவைக்கு மன்னிப்பு கோருகிறேன். எனது டுவிட் வார்த்தை நகைச்சுவையானது மட்டுமே. உள்நோக்கம் கொண்டது அல்ல. நீங்கள் எப்போதும் என் சாம்பியனாக இருப்பீர்கள் என்று பதிவிட்டுள்ளார். பஞ்சாபில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு குறைபாடு குறித்த சாய்னாவின் பதிவுக்கு, சித்தார்த் பதில் ட்வீட் செய்தது சர்ச்சையை ஏற்படுத்திய […]

Categories
சினிமா

சாய்னாவை ஆபாசமாக பேசிய சித்தார்த்….!! கொந்தளித்த பிருந்தா….!!

தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் சித்தார்த். சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஏதாவது கருத்துக்களை பதி விட்டுக்கொண்டே இருப்பார். அதேபோல் தற்போது அவரின் ஒரு பதிவு அனைவரின் கோபத்தையும் தூண்டியுள்ளது. பிரதமர் மோடிக்கு ஆதரவாக பேசிய சாய்னா நேவால் குறித்து நடிகர் சித்தார்த் பதிவிட்ட டிவிட் பெரும் சர்ச்சையை கிளப்பியது. பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் பாலியல் ரீதியாக ஆபாசமாக பதிவிட்டிருந்தார். சித்தார்த். அவரது பதிவை பார்த்த ரசிகர்களும் அவருக்கு கண்டனம் […]

Categories
தேசிய செய்திகள்

பெண் குழந்தைகளை சுமையாக நினைக்கும் காலத்தில்… இப்படி ஒரு தாயா…? 6 மகள்களை டாக்டராக்கிய ஒரு தாயின் கதை…!!!

பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய பெண் தனது மகள்கள் 6 பேரையும் டாக்டருக்கு படிக்க வைத்து ஆளாக்கி உள்ள கதையை தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம். கேரளாவில் பிறந்து வளர்ந்த சாய்னா என்ற பெண், தனது ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது உறவினர் டிவிபி அகமது குஞ்சமை திருமணம் செய்து கொள்வதற்காக பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தினார். அப்போது அவருக்கு வயது பன்னிரண்டு. பின்னர் அகமது குஞ்சமை சென்னையில் வியாபாரம் பார்த்தார். திருமணத்திற்குப் பிறகு […]

Categories

Tech |