சாய்பல்லவி நடிக்கும் ”கார்கி” படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. மலையாள சினிமாவில் வெளியான ”பிரேமம்” படத்தின் மூலம் நடிகையாக பிரபலமானவர் சாய்பல்லவி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் தற்போது இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ”கார்கி”. கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படமாக இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் சாய்பல்லவி நடிக்கிறார். இந்த திரைப்படம் […]
Tag: சாய்பல்லவி
நான் டான்சர் எல்லாம் கிடையாது என சாய்பல்லவி கூறியுள்ளார். தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவர் மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனையடுத்து மலையாளத்தில் களி படத்தில் துல்கர் சல்மான்கானுடன் நடித்து பிரபல நடிகைகளில் ஒருவரானார். இவர் தமிழ் திரையுலகில் தியா படத்தின் மூலம் அறிமுகமானார். இவரின் நடனத்திற்கென்றே தனி ரசிகர் […]
சாய் பல்லவி விருது வழங்கும் விழாவில் தளபதி விஜய்வை பார்த்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவர் நடித்த முதல் படமே இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது. இதை தொடர்ந்து பிஸியான நடிகையாக வலம்வரும் சாய் பல்லவி தற்பொழுது தெலுங்கு திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட விருதுவிழா ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோ […]
தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகை சாய்பல்லவி கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”அண்ணாத்”த. இந்த திரைப்படத்தில் இவருக்கு தங்கை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். இதையடுத்து, தெலுங்கில் உருவாகும் ”வேதாளம்” படத்தின் ரீமேக்கிலும் இவர் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, தங்கை கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தில் தங்கையாக பிரபல நடிகை […]
கார்த்தியுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகைகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ”சுல்தான்” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இயக்குனர் முத்தையா இயக்கத்தில் தற்போது இவர் ”விருமன்” படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் மதுரை சுற்றுவட்டார பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் […]
நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக சாய்பல்லவி தெரிவித்துள்ளார். தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவர் காதல், சென்டிமெண்ட் என பலதரப்பட்ட கதைகளில் நடித்து இருக்கிறார். சமீபத்தில், நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்த ‘லவ் ஸ்டோரி’ திரைப்படம் சிறந்த வெற்றி அடைந்தது. இந்நிலையில், சாய்பல்லவி சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், ”தன்னிடம் இருக்கும் நகைச்சுவை தன்மையை வெளிப்படுத்த ஆர்வமாக இருப்பதாக” தெரிவித்திருக்கிறார். மேலும், அதற்கேற்ற கதையுள்ள இயக்குனர்களிடம் இருந்து கதையை […]
பிரபல நடிகை சாய் பல்லவி பாலிவுட்டில் அறிமுகமாகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய்பல்லவி. இதை தொடர்ந்து நடிகை சாய் பல்லவி தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் நடிகை சாய் பல்லவி பாலிவுட்டில் அறிமுகமாக வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி தெலுங்கில் கடந்த 2005ஆம் ஆண்டு பிரபாஸ் மற்றும் ஸ்ரேயா நடிப்பில் வெளியான சத்ரபதி திரைப்படத்தை தற்போது ஹிந்தியில் […]
சாய் பல்லவியின் புதிய படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழ்,தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய்பல்லவி. இவர் நடிப்பில் தற்போது ‘விராட பருவம்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் இவர் நக்சலைட்டாக நடித்துள்ளார். மேலும் பிரபல நடிகர் ராணா இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். ராணா போலீஸ் அதிகாரியாக மிரட்டும் இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து இப்படம் வரும் 30 […]
பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர் பிரபல நடிகையின் தங்கையுடன் செல்பி எடுத்துக் கொண்டுள்ளார். சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் பாரதிக்கு தம்பியாக இருப்பவர் தான் அகிலன். இவர் சீரியலில் மட்டுமல்லாமல் சில விளம்பரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அகிலன் பிரபல முன்னணி நடிகை சாய் பல்லவியின் தங்கையுடன் செல்பி எடுத்துக் கொண்டுள்ளார். இந்த புகைப்படம் […]
பிரபல நடிகை சாய் பல்லவியின் தங்கை திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமாக உள்ளார். மலையாளத் திரையுலகில் வெளியான “பிரேமம்” படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. அதன் பிறகு இவர் தமிழில் மாரி 2 ,என் கே ஜி உள்ளிட்ட படங்களில் நடித்து ஏராளமான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இவர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவரது தங்கை பூஜாவும் திரைத்துறைக்கு நடிகையாக அறிமுகமாக உள்ளார். அந்த வகையில் இயக்குனர் ஏ.எல்.விஜய் தயாரிப்பில் […]