மகாராஷ்டிரா மாநிலம் சீரடியிலுள்ள உலக பிரசித்தி பெற்ற சாய்பாபா கோவிலுக்கு பல நாடுகளிலிருந்தும் வருடந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இந்த கோயிலில் பல வேண்டுதல் மற்றும் கோரிக்கைகளை வைக்கும் பக்தர்கள் அது நிறைவேறியதும் தங்கமாகவும், வெள்ளியாகவும், பணமாகவும் தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தி வருகின்றனர். மேலும் சிலர் தங்கத்தால் ஆன தலைப்பாகையினை காணிக்கையாக செலுத்துகின்றனர். அதன்படி இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பக்தர் கனாரி சுபாரி பட்டேல் என்பவர் வைரக்கற்கள் பதித்த தங்கத்தால் செய்யப்பட்ட கிரீடத்தை சாய்பாபா […]
Tag: சாய்பாபா
தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உச்சம் தொட தொடங்கியது. இதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக தொற்று பரவல் சற்று சீரடைந்து வருகிறது. இதையடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்தார். இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் ஷீரடி சாய்பாபா கோவிலில் அதிகாலை மற்றும் இரவு பூஜையில் பக்தர்கள் கலந்து கொள்ளலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது இரவு 10.30 மணிக்கு […]
மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இதற்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான வெளிமாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் வந்து தரிசனம் செய்வது வழக்கம். இதற்கிடையில் கொரோனா காரணமாக ஷீரடியில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது பாதிப்பு சற்று குறைந்துள்ளதால் மீண்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஷீரடி சாய்பாபா கோயிலில் முன்பதிவு இல்லாமல் தினசரி 10 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. […]
ஸ்ரீரடியில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு முன்பதிவு செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மகாராஸ்டிரா மாநிலத்தில் அகமதுநகர் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீரடியில் புகழ்பெற்று விளங்கும் சாய்பாபா திருக்கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள். அதிலும் கொரோனா தொற்று காரணமாக சாய்பாபா கோவிலில் பக்தர்களுக்கு தரிசனமானது ரத்து செய்யப்பட்டது. தற்பொழுது கொரோனா தொற்று பரவல் குறைய தொடங்கியுள்ளதால் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனால் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில முதல்வர் […]
சாய்பாபா கோவிலில் நாளையில் இருந்து பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வரும் நிலையில் அரசு சில தளர்வுகளை அறிவித்தது. அதன்படி பக்தர்களின் தரிசனத்துக்காக சில முக்கிய கோவில்கள் திறக்கப்படுகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலமான சீரடியில் அமைந்துதிருக்கும் சாய்பாபா கோவில் நாளையில் இருந்து திறக்கப்பட்டு பொதுமக்கள் தரிசனம் செய்வதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்பின் கோவிலில் […]
பட்டியில் இனத்தவர்களை தவறாக பேசியதற்காக தொடரப்பட்ட வழக்கில் கைதான மீராமிதுன் வருகிற 27-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வாக்குமூலம் பெற வேண்டியுள்ளதால் அவரை குற்றப்பிரிவு போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளனர். மேலும் விசாரணையின்போது மாறி மாறி மீராமிதுன் பேச வாய்ப்பு இருப்பதால் மனநல மருத்துவர் முன்னிலையில் பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. https://twitter.com/RazzmatazzJoe/status/1426030287838875659 இதற்கிடையில் சாய் பாபா […]
தேனியில் சீரடி சாய்பாபா கோவிலில் ஜெயந்தி விழா நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சீரடி சாய்பாபா கோவிலானது அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் சாய்பாபாவை தினமும் தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் இங்கு சாய்பாபாவிற்கான ஜெயந்தி விழாவில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் சாய்பாபாவிற்கு சிறப்பு பூஜைகள் ஆரத்தியுடன் தொடங்கப்பட்டது. மேலும் விக்னேஸ்வர ஹோமமும், பல்வேறு வகையான பூஜைகளும் நடைபெற்றுள்ளது. இவ்விழாவில் பக்தர்கள் அனைவரும் கொரோனாவின் பரவலை தடுக்கும் விதமாக முககவசமும், தனிமனித இடைவெளியும் கடைபிடித்துள்ளார்கள்.