தனுஷின் விவாகரத்திற்கு பிரபல நடிகை தான் காரணம் என செய்திகள் வெளியாகி வருகின்றது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் காதலித்து சென்ற 2004 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார்கள். 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்த இவர்கள் சென்ற ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிவதாக அறிவித்தார்கள். இது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் இருக்கின்றார்கள். இதனால் இவர்கள் மீண்டும் இருவரும் இணைந்து விடுவார்கள் என பலரும் எண்ணிய நிலையில் […]
Tag: சாய் பல்லவி
நடிகை சாய் பல்லவி தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனையடுத்து, தென்னிந்திய பிலிம்பேர் விருது வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சாய்பல்லவி நடித்த ஷியாம் சிங்கராய் படத்திற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விமர்சகர் விருது வழங்கப்பட்டது. மேலும், லவ் ஸ்டோரி படத்திற்காக சிறந்த […]
நடிகை சாய் பல்லவி புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாக செய்தி பரவிவருகிறது. தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்ற சாய்பல்லவி தனது நடிப்பு மற்றும் நடன மூலம் ரசிகர்களை கவர்ந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கின்றார். இவர் மலையாள திரைப்படமான பிரேமம் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் தமிழில் மாரி 2, என் ஜி கே ஆகிய திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். அண்மையில் வெளியான கார்கி திரைப்படம் […]
நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் மாரி 2 படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தது மட்டுமின்றி பல படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் சாய் பல்லவி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கார்கி’ படம் எதிர்பார்த்த அளவிற்கு வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. எப்போதும் கதைக்கு முக்கியத்துவம் கொண்டு நடிக்கும் அவரிடம், சிலர் கவர்ச்சியாக, காதல் காட்சிகளில் நெருக்கமாக நடிக்கும்படி கூறியுள்ளனர். அதற்கு அவர், “என்னால் அப்படியெல்லாம் நடிக்க முடியாது. […]
நடிகை சாய் பல்லவி நடிக்கும் கார்கி படத்தின் ட்ரைலரை வெளியிடும் பிரபலங்கள் குறித்த செய்தி வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்ற சாய்பல்லவி தனது நடிப்பு மற்றும் நடன மூலம் ரசிகர்களை கவர்ந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கின்றார். இவர் மலையாள திரைப்படமான பிரேமம் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் தமிழில் மாரி 2, என் ஜி கே ஆகிய திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். இந்நிலையில் இவர் தற்போது […]
மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் வருடம் வெளியாகிய “பிரேமம்” திரைப்படம் வாயிலாக மலர் டீச்சர் எனும் கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் சாய்பல்லவி. இதையடுத்து மலையாளத்திலேயே “களி” என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவரானார். அதன்பின் பிடா என்ற தெலுங்கு படத்தின் வாயிலாக தெலுங்குக்கு சென்ற சாய்பல்லவி, விஜய் இயக்கத்தில் வெளியான தியா திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமானார். அண்மையில் சாய்பல்லவி நடிப்பில் வெளியாகிய ஷியாம் சிங்காராய் […]
நடிகை சாய்பல்லவி ஊட்டியைஅடுத்த கோத்த கிரியில் கடந்த 1992 மே9-ம் தேதியன்று பிறந்தார். இவர் கோயம்புத்தூரிலுள்ள ஆல்வின் கான்வென்ட் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் படிப்பை முடித்தார். இதையடுத்து அவர் ஜார்ஜியாவிலுள்ள டிபிலிசி ஸ்டேட் யூனிவர்சிட்டியில் மருத்துவ பட்டப்படிப்பை முடித்துள்ளார். இதனிடையில் சிறுவயது முதல் நடனத்தின் மீது ஆர்வம் கொண்ட இவர், தீ 5, உங்களில் யார் அடுத்த பிரபு தேவா ஆகிய தென்னிந்திய நடன நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துள்ளார். கடந்த 2008-ஆம் வருடம் சாய் பல்லவி தாம் தூம் […]
நடிகை சாய் பல்லவி அண்மையில் அளித்த பேட்டியில் பேசியதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மலையாள சினிமாவில் வெளியான ”பிரேமம்” படத்தின் மூலம் நடிகையாக பிரபலமானவர் சாய்பல்லவி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் சாய்பல்லவி ராணாவுடன் சேர்ந்து நடிக்கும் விரட்ட பர்வம் என்ற தெலுங்கு திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி […]
திருமணம் குறித்து பேட்டியில் சாய்பல்லவி மனம் திறந்து பேசியுள்ளார். மலையாள சினிமாவில் வெளியான ”பிரேமம்” படத்தின் மூலம் நடிகையாக பிரபலமானவர் சாய்பல்லவி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் சாய்பல்லவி ராணாவுடன் சேர்ந்து நடிக்கும் விரத பர்வம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். இதனால் அவரை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகின்றது. சாய்பல்லவி உடன் சேர்ந்து செல்ஃபி எடுக்க […]
படத்தின் விளம்பர நிகழ்ச்சியின்போது சாய்பல்லவிக்கு பவுன்சராக மாறிய ராணாவுக்கு ரசிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். மலையாள சினிமாவில் வெளியான ”பிரேமம்” படத்தின் மூலம் நடிகையாக பிரபலமானவர் சாய்பல்லவி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் சாய்பல்லவி ராணாவுடன் சேர்ந்து நடிக்கும் விரத பர்வம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். இதனால் அவரை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகின்றது. சாய்பல்லவி உடன் […]
நடிகை சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்ற சாய்பல்லவி தனது நடிப்பு மற்றும் நடன மூலம் ரசிகர்களை கவர்ந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கின்றார். இவர் மலையாள திரைப்படமான பிரேமம் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் தமிழில் மாரி 2, என் ஜி கே ஆகிய திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். இந்நிலையில் இவர் தற்போது கௌதம் […]
சாய்பல்லவி எடுத்த திடீர் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவர் மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனையடுத்து மலையாளத்தில் களி படத்தில் துல்கர் சல்மான்கானுடன் நடித்து பிரபல நடிகைகளில் ஒருவரானார். இவர் தமிழ் திரையுலகில் தியா படத்தின் மூலம் அறிமுகமானார். இந்நிலையில், சாய்பல்லவி எடுத்த முடிவால் ரசிகர்கள் […]
திருமணம் குறித்து பரவி வந்த வதந்திக்கு சாய்பல்லவி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சராக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் சாய் பல்லவி. இவர் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவர் தமிழில் தியா, மாரி 2, என்ஜிகே ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் தெலுங்கில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்ற நிலையில் திடீரென திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டிருப்பதால் அவருக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் இணையத்தில் […]
பெண்கள் மீதான ஈர்ப்பு அதிகமாக இருக்கின்றது என நடிகை சாய் பல்லவி கூறியுள்ளார். தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்ற சாய்பல்லவி தனது நடிப்பு மற்றும் நடன மூலம் ரசிகர்களை கவர்ந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கின்றார். இவர் மலையாள திரைப்படமான பிரேமம் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் தமிழில் மாரி 2, என் ஜி கே ஆகிய திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். இந்நிலையில் அவர் கூறியுள்ளதாவது, “தனக்கு பெண்கள் […]
‘அசுரன்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது சாய்பல்லவி என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”அசுரன்”. இந்த படத்தில் ஆடுகளம் நரேன், மஞ்சுவாரியார், பசுபதி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதனையடுத்து இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் மாரியம்மாள் என்ற […]
சாய்பல்லவி தனக்கு வரும் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று பத்திரிகையாளர் சந்திப்பின்போது கூறியுள்ளார். பிரபல நடிகையான சாய் பல்லவி மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் திரைப்படத்திலேயே மக்களிடையே நல்ல ரீச் ஆனார். இவர் கிளாமர் காட்டாமல் தன் நடிப்பின் திறமை மூலமே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவர் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகின்றார். இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பின்போது சாய்பல்லவி பேசும்போது கூறியதாவது, “தனக்கு வரவேண்டிய கணவர் குறித்து பெரிதாக கனவுகள் […]
பிரபல நடிகை சாய் பல்லவி இயக்குனர்களிடம் கறாரான கண்டிஷன்களை போட்டு வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவர் நடித்த முதல் படமே இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது. இதை தொடர்ந்து பிஸியான நடிகையாக வலம்வரும் சாய் பல்லவி தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் சில கண்டிஷன்களை போட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளத. அது என்னவென்றால் தான் இனி தன்னுடைய […]
தென்னிந்திய திரை உலகின் முன்னணி கதாநாயகியாகவும், முக்கிய பிரபலமாகவும் வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. இவர் மலையாளத்தில் பிரேமம், களி தெலுங்கில் பீடா, தமிழில் மாரி 2 என்ஜிகே என பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர். அண்மையில் சாய் பல்லவி நடித்து வெளிவந்த படம் ஷியாம் சிங்கா ராய். இந்த படத்தை ராகுல் சாங்கிருத்தியன் இயக்கியுள்ளார். மேலும் இந்த படம் தெலுங்கில் தயாரித்து பல மொழிகளில் கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி […]
சாய்பல்லவி தங்கையுடன் இருக்கும் சிறுவயது புகைப்படத்தை ஷேர் செய்து அவருக்கு வாழ்த்து கூறியுள்ளார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. இவர் ”பிரேமம்” படத்தின் மூலம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர். இதனையடுத்து, தமிழ், தெலுங்கு என பல படங்களில் இவர் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில், நாகசைதன்யாவுடன் இவர் இணைந்து நடித்த ‘லவ் ஸ்டோரி’ திரைப்படம் வசூலில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில், இவரின் தங்கையும் சினிமாவில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். […]
பிரேமம் படத்தின் மூலம் பிரபலமான சாய் பல்லவி நாக சைதன்யாவுடன் இணைந்து உருவாகியிருக்கும் படம் “லவ் ஸ்டோரி” இந்த படத்தை சேகர் கம்முலா என்பவர் இயக்கியுள்ளார். சமீபத்தில் ஐதராபாத்தில் இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி நடந்த போது சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். அப்போது அவர் “போலா ஷங்கர் படத்தில் நல்லவேளையாக சாய்பல்லவி நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகவில்லை. நான் அவருடன் டூயட் பாடவே ஆசைப்படுகிறேன் சாய்பல்லவிக்கு அண்ணனாக நடிப்பதற்கு எனக்கு சிறிதும் விருப்பமில்லை” என்று வேடிக்கையாக […]
மலையாள படத்தில் அறிமுகமாகி அனைவரது மத்தியிலும் மிகவும் பிரபலமான சாய்பல்லவிக்கு 2 வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் தமிழ் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல் முறையாக மலையாளப் படமான பிரேம்மத்தில் அறிமுகமாகி அனைவரிடத்திலும் நீங்காத இடத்தை பிடித்தவராக சாய்பல்லவி திகழ்கிறார். இதனையடுத்து இவர் தமிழ் திரையுலகில் மிகவும் முக்கியமான பிரபலங்களுடன் நடித்துள்ளார். அதாவது தனுசுடன் மாரி 2 மற்றும் சூர்யாவுடன் என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த இரு படங்களுமே சாய்பல்லவிக்கு தமிழ் திரையுலகில் மிகுந்த […]
பிரேமம் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் சாய் பல்லவி. இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் தெலுங்கு மலையாளம் என அனைத்து மொழிகளிலும் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வருகிறார். மேலும் ட்ரீம் வாரியர் நிறுவன தயாரிப்பில் தமிழில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் கதை கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும் படம் என கூறப்படுகின்றது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று […]
பிரபல நடிகை சாய் பல்லவி நடிக்க மறுத்த படத்திற்கு நித்யாமேனன் ஒப்பந்தமாகியுள்ளார். மலையாள திரையுலகில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “அய்யப்பனும் கோஷியும்”. இப்படத்தை தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளனர். அதன்படி இப்படத்தில் நடிப்பதற்காக பவன் கல்யாண் மற்றும் ராணா ஒப்பந்தம் ஆகி உள்ளனர். அதேபோல் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இப்படத்தில் நடிக்க சாய்பல்லவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அவர் இப்படத்தில் நடிக்க மறுத்து விட்டதால் […]