Categories
மாநில செய்திகள்

“குடிமகன்களின் வசதிக்காக சாராய கடை உரிமையாளர் செய்த விஷயம்”…. என்ன பண்ணாரு தெரியுமா…???

குடிமகன்களின் வசதிக்காக சாராய கடை உரிமையாளர் தன் சொந்த செலவில் ஆற்றின் குறுக்கே தெப்பத்தை இயக்கி வருகின்றார். புதுச்சேரி தமிழக ஆற்றின் இடையே தெப்பம் ஒன்றை சாராயக் கடை உரிமையாளர் தன் சொந்த செலவில் இயக்கி வருகின்றார். புதுச்சேரியில் மது விலை குறைவு என்பதால் அப்பகுதியைச் சுற்றியுள்ள தமிழக குடிமகன்கள் அங்கு சென்று மதுவாங்கி குடிப்பதை வழக்கமாக்கிக் கொண்ட நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து, தண்ணீர் இன்னும் குறையாமல் இருப்பதால் தமிழகத்தில் இருந்து […]

Categories

Tech |