சட்ட விரோதமாக 1000 லிட்டர் சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அருனபுரம் கிராமத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் சட்ட விரோதமாக சாராய ஊறலை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அப்பகுதிக்கு விரைவாக சென்ற காவல்துறையினர்தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 லிட்டர் சாராயம் மற்றும் 1,000 […]
Tag: சாராய ஊறல் பறிமுதல்
நாமக்கல் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் வைத்து சாராயம் காய்ச்சிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்துள்ள முனியப்பம்பாளையம் பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட சூப்பிரண்டு அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூரின் உத்தரவின்படி நாமக்கல் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் பூர்ணிமா தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த செல்வராஜ்(51) என்பவர் சாராயம் காய்ச்சுவது தெரியவந்துள்ளது. மேலும் அவர் காய்ச்சிய 30 […]
வன பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை காவல்துறையினர் கண்டுபிடித்து அழித்துவிட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சேரபட்டு வன சரகத்திற்கு உட்பட்ட குரும்பலூர் பகுதியில் உள்ள காப்பு காட்டில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சிலர் சாராயம் காய்ச்சுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி விரைந்து சென்று வனதுறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த கும்பலை […]