Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மொத்தமாக 6700 லிட்டர் அழிப்பு… பொருட்கள் பறிமுதல்… அதிரடி வேட்டையில் காவல்துறையினர்…!!

ஒரே நாளில் 6700 லிட்டர் சாராய ஊறல்களை காவல்துறையினர் கீழே கொட்டி அழித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் காவல்துறை சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் உத்தரவின் படி தனிப்படை காவல்துறையினர் கல்வராயன் மலை அடிவாரம் மாயம்பாடி கிராமத்தில் அமைந்திருக்கும் காப்புக்காடு மற்றும் சிங்காரா வனப்பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிங்காரா வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைத்திருந்த 1, 500 லிட்டர் சாராய ஊறலை காவல்துறையினர் கண்டுபிடித்து தரையில் கொட்டி அழித்துள்ளனர். இதை போல் மதுவிலக்கு காவல்துறை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஓடையில் இதான் இருந்துச்சா… கண்டு பிடித்த காவல்துறையினர்… வாலிபருக்கு வலை வீச்சு…!!

சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சிய வாலிபரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலையில் சாராயம் காய்ச்சுவதாக  காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஓடையில் 600 லிட்டர் சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்ததை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன் பின் அதை கீழே கொட்டி காவல்துறையினர் அழித்துவிட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு […]

Categories

Tech |