போலீசாரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆனந்ததாண்டவபுரம் கிராமத்தில் இருக்கும் ரயில்வே கேட்பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதுகுறித்து பொதுமக்கள் பல முறை கூறியும் போலீசார் சாராய விற்பனையை தடுக்காத நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தாண்டவபுரம் கடைவீதியில் அரசு பேருந்து சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை […]
Tag: சாராய விற்பனை
ஊரடங்கு காலத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 264 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் மதுபானக் கூடங்கள், மது கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளது. இதனை அடுத்து கர்நாடக மாநிலத்திலிருந்து மது பாக்கெட்டுகள் மற்றும் மது பாட்டில்கள் போன்றவற்றை தர்மபுரி மாவட்டத்திற்கு கடத்தி வந்து விற்பனை […]
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் சட்டவிரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் காரைக்காலில் இருந்து கீழ்வேளூர் சுற்றுவட்டார பகுதிகளில் சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்பேரில் கீழ்வேளூர் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது காவாலக்குடி அம்மன் கோவில் அருகே சந்தேகத்திற்கு இடமாக ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் சாராயம் விற்ற […]
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே சிகார் ஆற்றங்கரை பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் விற்ற முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் காரைக்காலில் இருந்து கீழ்வேளூர் சுற்றுவட்டார பகுதிகளில் சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்பேரில் கீழ்வேளூர் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கீழ்வேளூர் அருகே சிகார் ஆற்றங்கரை பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் […]
நாகையில் சட்ட விரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாராயம் கடத்தி விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின்பேரில் கீழ்வேளூர் காவல்துறையினர் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு சாராய விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குற்றம்பொருந்தானிருப்பு மதகடி பகுதியில் வசித்து வரும் தனபால் என்பவரை காவல்துறையினர் கையும் களவுமாக […]
நாகப்பட்டினத்தில் சாராய விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழையூர் காவல்நிலையத்திற்கு பிரதாபராமபுரம் பகுதியில் சாராய விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பிரதாபராமபுரம் பகுதியில் ஒரு புதரில் சாராயம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த 110 லிட்டர் சாரத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். […]