Categories
சினிமா

கதாநாயகியாக கால் பதிக்கும் சாரா தெண்டுல்கர்?…. வெளியான தகவல்….!!!!!

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகள் சாரா தெண்டுல்கர் ஆவார். இதில் மருத்துவ படிப்பை முடித்திருக்கும் சாராவுக்கு நடிப்பில் ஆர்வம் இருப்பதாக கூறப்படுகிறது. அவரது சமூகவலைத்தளப் பக்கத்தில் சுயவிவரத்தில் ஸ்டைல் குறிப்புகள், படங்கள், பயண குறிப்புகள் ஆகியவை நிரம்பி வழிகிறது. கடந்த 2021 ல் மாடலிங்துறையில் சாரா அறிமுகமானபோது, பாலிவுட் திரை உலகிலும் காலடி எடுத்து வைப்பார் என்ற பேச்சுகள் எழுந்தது. இந்த நிலையில் சாரா கூடியவிரைவில் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகலாம் என்று பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. […]

Categories

Tech |