Categories
தேசிய செய்திகள்

“இனி 1 போதும்”…. நாடு முழுவதும் மொபைல் போன் வைத்திருப்போருக்கு…. அரசு GOOD NEWS…!!!!

அனைத்து போன்களுக்கும் ஒரே சார்ஜர் பின்-ஐ பயன்படுத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அனைத்து செல்போன் உற்பத்தி நிறுவனங்களோடு மத்திய அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். மேலும் அனைத்து ஸ்மார்ட் ஃபோன்களுக்கும் பொதுவான சார்ஜர் இருக்க வேண்டும் என்று நிறுவனங்களிடம் வலியுறுத்தினார்கள். இந்திய அளவில் அனைத்து மொபைல் அதன்படி மார்ச் 2025க்குள் அனைத்து மொபைல் போன் தயாரிப்பாளர்களும் usB Type-Cக்கு மாறிவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக் கழிவுகளை தடுப்பதற்காக இந்த முயற்சி உலகமெங்கும் முன்னெடுக்கப்படுகிறது. 2024ஆம் […]

Categories
உலக செய்திகள்

Redmi, Samsung, Vivo…. Android போன் வைத்திருப்போருக்கு…. உத்தரவு…!!!!

ஐரோப்பிய யூனியன் நாடுகளில் 2024 முதல் ஒரே மாதிரியான போன் சார்ஜரைதான் அனைத்து போன்களுக்கும் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு செல்போன் நிறுவனமும் ஒவ்வொரு மாதிரியான செல்போன் சார்ஜர்களை வெளியிடுகிறார்கள். இதனால் ஒரே வீட்டில் வசிக்கும் நான்கு பேர் நான்கு சார்ஜர்கள் வாங்க வேண்டிய தேவை உள்ளது. இந்த புதிய உத்தரவினால் ஒரே சார்ஜரைக் கொண்டு அனைவரது போன்களிலும் சார்ஜ் போட்டுக் கொள்ளலாம்.

Categories
மாநில செய்திகள்

சார்ஜரில் இருந்து செல்போனை எடுத்த மாணவன்…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சின்னஅல்லாபுரம், அம்பேத்கர் நகரில் செந்தில்-பானுமதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினரின் மகன் கோபிநாத் (9) ஆவார். இதில் செந்தில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையின் எதிரேயுள்ள பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் செந்தில் அப்பகுதியில் ஸ்டூடியோ வை த்துள்ளார். அதன்பின் கோபிநாத் கிருஷ்ணகிரியிலுள்ள பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இப்போது கோடை விடுமுறை என்பதால் பானுமதி, கோபிநாத் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன் வேலூரிலுள்ள சொந்த […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

நீங்க ஆண்ட்ராய்டு போன் யூஸ் பண்றீங்களா..? சார்ஜ் போடும் போது இந்த விஷயத்தை எல்லாம் கட்டாயம் கவனிங்க…!!!

வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மேம்பாடுகள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இதற்கு காரணம் தொலை தொடர்பு இல்லாத காலங்களில் தங்களுடைய தகவல்களை பகிர்ந்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக தபால்துறை இருந்து வந்தது. அதன் மூலம் ஒரு தகவலை அனுப்பவும் பெறவும் முடிந்தது. தற்போது அடைந்து வரும் அதி நவீன வளர்ச்சி காரணமாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு காணொலி காட்சி வாயிலாக தகவல்களை பகிர்ந்து கொள்ள முடிகிறது. இந்த சூழ்நிலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சார்ஜர் வெடித்து சிதறியதால்… எரிந்து நாசமான வீடு…. விசாரணையில் வெளிவந்த தகவல்…!!

சென்னையில் செல்போன் சார்ஜர் வெடித்து சிதறியதில் வீடு தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மாவட்டத்தில் உள்ள பாலகுமாரன் நகர் 1வது தெருவில் கமலா என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தனது செல்போனை இரவு நேரத்தில் சார்ஜில் போட்டுவிட்டு வெளியே வந்து அமர்ந்திருந்தார். இந்நிலையில் திடீரென பயங்கர சத்தத்துடன் செல்போன் சார்ஜர் வெடித்து சிதறியது. அதனால் வீட்டில் உள்ள டிவி மற்றும் வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்கள் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதனைக் […]

Categories
உலக செய்திகள்

ரொம்ப தப்பு… சார்ஜர் இல்லாம போன் மட்டும் எப்படி விற்கலாம்…? ஆப்பிள் நிறுவனத்திற்கு 2,000,000 டாலர் அபராதம் விதித்த பிரேசில்…!!

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 என்ற தொடரில்  சார்ஜர்களை வழங்காததற்காக பிரேசில் நாட்டின் நுகர்வோர் கண்காணிப்புக்குழு அந்நிறுவனத்திற்கு அபராதம் விதித்துள்ளது. அந்த அபராதம் எவ்வளவு தெரியுமா 2 மில்லியன் டாலர். ஆப்பிள் நிறுவனம் தவறான விளம்பரங்களில் ஈடுபட்டது என்றும் சார்ஜர் இல்லாமல் ஒரு ஐபோனை விற்றது என்றும் நுகர்வோர் கண்காணிப்புக்குழு குற்றம் சாட்டியுள்ளது. மேலும் பிரேசிலில் உறுதியான நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் இருக்கிறது என்பதை ஆப்பிள் நிறுவனம் புரிந்து கொள்ள வேண்டும். அதே போன்று  இந்த சட்டத்தையும் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

நீங்க ஆண்ட்ராய்டு போன் யூஸ் பண்றீங்களா..? அப்ப நீங்க உடனே செய்ய வேண்டியது இதுதான்..!!

வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மேம்பாடுகள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காரணம் தொலை தொடர்பு இல்லாத காலங்களில் தங்களுடைய தகவல்களை பகிர்ந்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக தபால்துறை இருந்து வந்தது. அதன் மூலம் ஒரு தகவலை அனுப்பவும் பெறவும் முடிந்தது. தற்போது அடைந்து வரும் அதி நவீன வளர்ச்சி காரணமாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு காணொலி காட்சி வாயிலாக பகிர்ந்து கொள்ள முடிகிறது. இந்த சூழ்நிலையில் தங்களுடைய கவனக்குறைவு காரணமாக […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இனி கவலை இல்லை…. மொபைல்ல சார்ஜ் இல்லையா…. இந்த கீசெயின் போதும்…!!

எளிதில் மொபைலை சார்ஜ் செய்ய  புதிய AtomXS  கீசெயின் சார்ஜர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது நாம் அதிகமாக ஸ்மார்ட்போனை உபயோகிப்பதால் அதில் இருக்கும் சார்ஜ் உடனடியாக தீர்ந்து விடுகிறது. நீண்ட தூரம் பயணம் செய்யும் போது ஸ்மார்ட்போனை நாம் உபயோகிக்காமல் இருக்க முடியாது ஆனால் அதே நேரம் சார்ஜ் இறங்கிவிடும். தற்போது இதற்கென்று AtomXS  கீசெயின் சார்ஜர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சார்ஜர் மூலமாக இரண்டு மணி நேரத்திற்கு உங்களது மொபைலை சார்ஜ் செய்துகொள்ள முடியும். 800mAh  மற்றும் 1300mAh பேட்டரியுடன் […]

Categories
டெக்னாலஜி

எந்த மொபைலாக இருந்தாலும்…. 3 நிமிடத்தில் முழு சார்ஜ்…. அட்டகாச படைப்பு….!!

அனைத்து மொபைல்களும் இனி மூன்றே நிமிடத்தில் சார்ஜ் ஏறும் விதமாக புதிய சார்ஜர் ஒன்றை ரியல்மீ நிறுவனம் வெளியிட உள்ளது. தற்போது மொபைல் உலகில் போட்டிகள் ஏராளம். ஒவ்வொரு நிறுவனமும் தங்களது மொபைலில் சிறு சிறு மாற்றங்களை கொண்டு வந்து அதை புதிய மொபைலாக வெளியிட்டு மக்களிடம் விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அடிக்கடி அப்டேட் செய்வதன் மூலம் மட்டுமே நாம் நிலைத்து நிற்க முடியும் என்பதை உணர்ந்த நிறுவனங்கள் இவ்வாறு செய்கின்றனர். சரி மொபைலோடு நிறுத்தி விட்டார்களா […]

Categories

Tech |