சார்ஜாவில் பணிப்புரியும் அரசு ஊழியர்களும், அதனை பயன்படுத்தும் பொது மக்களும் கொரோனா இல்லை என்ற பி.சி.ஆர் பரிசோதனை முடிவை கட்டாயமாக கையில் வைத்திருக்க வேண்டும் என்று அந்நாட்டின் மனிதவள மேம்பாட்டு துறை தெரிவித்துள்ளது. சார்ஜாவில் அரசு துறையில் பணிபுரியும் ஊழியர்களும், அதனை பயன்படுத்தும் பொதுமக்களும் சீனாவிலிருந்து முதன் முதலாக தோன்றிய கொரோனா தங்களுக்கு இல்லை என்ற பி.சி.ஆர் பரிசோதனை முடிவை கட்டாயமாக கையில் வைத்திருக்க வேண்டும் என்று அந்நாட்டின் மனிதவள மேம்பாட்டு துறை தெரிவித்துள்ளது. இதிலும் கொரோனா […]
Tag: சார்ஜா
அடுத்தாண்டின் ஜனவரி மாதத்திலிருந்து ஷார்ஜாவில் பணிபுரியும் அரசு ஊழியர்களின் வார விடுமுறையை 3 நாட்களாக உயர்த்தி அந்நாடு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. ஷார்ஜாவில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு அந்நாட்டு கவர்மெண்ட் மிகவும் மகிழ்ச்சியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது சார்ஜாவில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு 3 நாட்கள் வார விடுமுறை அளிக்கும் விதமான உத்தரவு ஒன்றை அந்நாட்டு கவர்மெண்ட் பிறப்பித்துள்ளது. இந்த அதிரடி முடிவால் ஷார்ஜா பொருளாதார ரீதியில் முன்னேறி செல்லும் என்று அந்நாட்டு அரசாங்கம் […]
சார்ஜாவில் வசித்துவரும் மூன்று வயது குழந்தை 196 நாடுகளின் தலைநகரங்களை மனப்பாடமாக கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். சார்ஜாவில் சென்னையைச் சேர்ந்த மகேஷ் கிருஷ்ணன் – திவ்யா சொர்ணம் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 வயதில் காதம்பரி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், காதம்பரி 196 நாடுகளில் தலைநகரங்களை மனப்பாடமாக கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். மகளின் அறிவாற்றல் குறித்து அவரது தந்தை மகேஷ் கிருஷ்ணன் கூறியபோது , “என் மகளை பள்ளியில் […]
வயிற்று வலி என சென்ற பெண்ணின் வயிற்றிலிருந்து 6 கிலோ எடை கொண்ட கட்டியை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர் சார்ஜாவில் அமையப்பெற்றுள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தின் மருத்துவமனை ஒன்றிற்கு 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடும் வயிற்று வலியுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். செரிமான பிரச்சனை மற்றும் நடப்பதில் சிரமத்துடன் அந்தப் பெண் இருந்து வந்துள்ளார். பல மருத்துவமனைகளில் ஏராளமான மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டும் அவருக்கு பிரச்சனை சரியாகவில்லை. பல்கலைக்கழகத்தின் மருத்துவமனையில் அந்த பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது […]