Categories
உலக செய்திகள்

கணவன் வாங்கி கொடுத்த புது போன்… இரவும் பகலும் கேம் விளையாடிய பெண்… பின்னர் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கணவன் புது போன் வாங்கி கொடுக்க அதை வைத்து இரவும் பகலும் கேம் விளையாடிய பெண் சார்ஜ் போட்டுக்கொண்டு கேம் விளையாடியதால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போனில் மூழ்கி கிடக்கின்றனர். அதுவும் இப்போது உள்ள சூழ்நிலையில் இந்தியா மட்டுமல்லாமல் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். வீட்டில் பொழுது போக்குவதற்காக எந்நேரமும் மொபைல் போனை பயன்படுத்தி கொண்டு […]

Categories

Tech |