‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”எதற்கும் துணிந்தவன்”. இதனையடுத்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் ”வாடிவாசல்” திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், இவர் நடிக்க வேண்டிய திரைப்படத்தில் நடிகர் ஆர்யா நடித்து பிளாக்பஸ்டர் திரைப்படம் வெளியானது. அதன்படி சில வருடங்களுக்கு முன் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ”சார்பட்டா […]
Tag: சார்பட்டா பரம்பரை
சார்பட்டா பரம்பரை படத்தில் சக குத்துச் சண்டை வீரராக ராமன் கதாப்பாத்திரத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப் தனது ஆசையை பல நாட்களுக்கு பிறகு இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பா ரஞ்சித் இயக்கத்தில் முன்னணி நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இப்படத்தில் ஜான் கோக்கென், சந்தோஷ் பிரதாப், ஷபீர் கல்லரக்கல், ஜான் விஜய், பசுபதி, துஷாரா விஜயன் […]
ஆர்யா நடிப்பில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் ஆர்யா முன்னணி நட்சத்திரமாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் ”சார்பட்டா பரம்பரை” படம் அமேசான் ப்ரைம் OTT யில் வெளியானது. இந்த படத்தை அட்டகத்தி, மெட்ராஸ், காலா போன்ற படங்களை இயக்கிய பா.ரஞ்சித் தான் இயக்கினார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, முரளி ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்நிலையில், தீபாவளியன்று பிரபல தொலைக்காட்சிகளில் நிறைய புதிய படங்கள் […]
சார்பட்டா பரம்பரை பட நடிகர் ஜான் கொக்கன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் துஷாரா விஜயன், பசுபதி, ஷபீர், ஜான் கொக்கன், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கடந்த சில தினங்களாக இந்த படத்தில் கபிலனாக நடித்த ஆர்யாவும், ரங்கர் வாத்தியாராக நடித்த […]
சந்தோஷ் நாராயணன் சார்பட்டா பரம்பரை ரங்கன் வாத்தியாரை கலாய்த்து டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் துஷாரா விஜயன், பசுபதி, ஷபீர், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கடந்த சில தினங்களாக இந்த படத்தில் கபிலன் கதாபாத்திரத்தில் நடித்த ஆர்யாவும், ரங்கர் வாத்தியாராக நடித்த பசுபதியும் சைக்கிளில் போகும் […]
இயக்குனர் பா.ரஞ்சித் சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது குறித்து பேசியுள்ளார். தமிழ் திரையுலகில் அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். இதை தொடர்ந்து இவர் மெட்ராஸ், கபாலி, காலா போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். மேலும் இவர் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸானது. இந்த படத்தில் துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன், சபீர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். குத்துச் […]
சார்பட்டா திரைப்படத்தில் டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சபீர், நடிகர் ஆரி அர்ஜுனனின் மாணவர் என்று தெரியவந்துள்ளது. தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே அதிக பிரபலமடைந்த நடிகர் ஆரி அர்ஜுனன், தமிழ் திரையுலகில் ரெட்டச்சுழி என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர். இவர் நடிப்பு மட்டுமின்றி பல சமூக சேவை பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 31 மற்றும் ஆகஸ்டு 1 போன்ற தேதிகளில் எல்.வி.பிரசாத் பிலிம் மற்றும் டிவி அகாடமியை […]
நடிகர் ஆர்யாவின் தந்தையாக “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தில் நடித்திருப்பவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆர்யா நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள “சார்பட்டா பரம்பரை” படம் அமேசான் ப்ரைமில் நேரடியாக வெளியாகியுள்ளது. மேலும் ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படத்தில் பசுபதி, கலையரசன், ஜான் கொக்கன், துஷாரா விஜயன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். இந்த படம் சிறந்த நடிப்பு, ஒவ்வொரு காட்சியின் வடிவமைப்பு, சிறந்த கதைக்களம் என பிரபலங்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. […]
ரசிகர் ஒருவர் எடிட் செய்த வீடியோவை ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பா.ரஞ்சித் இயக்கியிருந்த இந்த படத்தில் துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன், சபீர், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தை பார்த்த ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். […]
சார்பட்டா பரம்பரை படத்தின் இயக்குனர் மற்றும் படக்குழுவினருக்கு நடிகர் சூர்யா தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி அமேசான் தளத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. பாக்ஸிங் டே மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படக்குழுவினருக்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். சார்பட்டாவில் பாக்ஸிங் வீரராக ஆர்யா, பசுபதி, அனுபமா குமார், […]
சார்பட்டா பரம்பரை படம் குறித்து நடிகர் சூர்யா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான சார்பட்டா பரம்பரை படம் கடந்த வாரம் அமேசான் பிரைமில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன், சந்தோஷ் பிரதாப், ஷபீர், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 1970-களில் வடசென்னையில் நடத்தப்பட்ட குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து இந்த […]
பெரிய நடிகர், சிறிய நடிகர் என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. என்னை பொறுத்தவரை எல்லா நடிகர்களும் ஒன்றுதான். என்னை பொருத்தவரை எல்லா நடிகர்களும் ஒன்றுதான். நான் சார்பட்டாவில் சொல்ல விரும்பியதை அதில் நடித்த நடிகர்கள் அனைவரும் சிறப்பாக ரசிகர்களிடம் எடுத்து கூறியுள்ளனர் என்று இயக்குனர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார். படம் ஓடிடியில் வெளியானதில் எந்த வருத்தமும் இல்லை. ஆனால் திரையரங்கில் வெளியாகி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். தற்போது […]
சார்பட்டா பரம்பரை படம் பார்த்த நாசர் இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் ஓடிடியில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன், ஷபீர், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 1970-களில் வடசென்னையில் நடந்த குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. இந்த படத்தைப் […]
சமீபத்தில் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைத்துறையினரும் பாராட்டி வருகிறார்கள். தமிழ் சினிமாவின் சிறந்த ஸ்போர்ட்ஸ் படங்களில் ஒன்றாகவும் விமர்சகர்கள் பட்டியலிட்டுள்ளார்கள். இந்நிலையில் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியுள்ள சார்பட்டா பரம்பரை படத்தை பாராட்டி நடிகர் நாசர் எழுதிய உருக்கமான கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது. “தம்பி ரஞ்சித், உன்னை நான் பாராட்ட மாட்டேன். உன் கையைப் பிடித்து ஒரு நூறு முத்தம் கொடுத்து நன்றி என்று ஒரு வார்த்தை […]
ஆர்யாவின் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் சத்யராஜ் தான் என்று தகவல் வெளியாகி உள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் முன்னணி நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தில் பசுபதி, கலையரசன், ஜான் கொக்கேன், துஷாரா விஜயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். சிறந்த வரவேற்பு பெற்று வரும் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ரங்கன் […]
விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சார்பட்டா பரம்பரை படம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான சார்பட்டா பரம்பரை படம் ஜூலை 22-ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸானது . 1970-களில் நடந்த வடசென்னை குத்துச்சண்டையை மையமாக வைத்து இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. இந்த படத்திற்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்த […]
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த ‘சார்பட்டா பரம்பரை’ அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. படத்தில், சார்பட்டா பரம்பரை பாக்ஸிங் குழுவினர் திமுகவினராகவும் நெருக்கடி நிலைக்குறித்தும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், படத்தைப் பார்த்த உதயநிதி ஸ்டாலின், ”70-களின் பின்னணியில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்துள்ள ’சார்பட்டா பரம்பரை’ முக்கியமான திரைப்படம். அந்த காலத்தில் இருந்த அரசியல் நெருக்கடி நிலையையும், அதை கழகம் – கலைஞர் – கழக தலைவர் எதிர்கொண்ட விதத்தையும் கதையோடு காட்சிப்படுத்தியிருப்பது […]
சார்பட்டா பரம்பரை படத்தின் புதிய பாடல் வீடியோ வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் துஷாரா விஜயன், காளி வெங்கட், கலையரசன், பசுபதி, அனுபமா குமார், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் K9 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். #VambulaThumbula video song from […]
ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன், அனுபமா குமார், சஞ்சனா நடராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நீலம் புரெடக்ஷன்ஸ், K9 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். https://twitter.com/arya_offl/status/1415910234510422019 இந்த படத்தில் நடிகர் ஆர்யா கபிலன் என்ற குத்து சண்டை […]
ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் கலையரசன், பசுபதி, காளி வெங்கட், ஜான்விஜய், சஞ்சனா நடராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் K9 ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். Hats […]
ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் துஷாரா கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் கலையரசன், பசுபதி, சந்தோஷ் பிரதாப், சபீர், ஜான் கோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . A boxer by birth or destiny? Bringing you the […]
நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் துஷாரா கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் கலையரசன், பசுபதி, சந்தோஷ் பிரதாப், சபீர், ஜான் கோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் சார்பட்டா பரம்பரை […]
நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பசுபதி, காளி வெங்கட், ஜான் விஜய், சந்தோஷ் பிரதாப், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் சார்பட்டா பரம்பரை […]
சார்பட்டா பரம்பரை பட டப்பிங்கை நிறைவு செய்துள்ளதாக நடிகர் காளி வெங்கட் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் துஷாரா விஜயன், அனுபமா குமார், காளி வெங்கட், பசுபதி, சஞ்சனா, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் […]
சார்பட்டா பரம்பரை பட நடிகை துஷாராவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை . இயக்குனர் பா ரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படத்தில் துஷாரா, கலையரசன், காளி வெங்கட், தங்கதுரை, சந்தோஷ், பசுபதி, ஜான் விஜயன், சஞ்சனா நடராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். Thanks anna! https://t.co/I2l813Emll — Dushara (@officialdushara) April 19, 2021 கே 9 ஸ்டுடியோஸ் […]
நடிகர் ஆர்யாவை நினைத்து பெருமைப்படுவதாக அவரது மனைவியின் தாயார் சாஹீன் பானு டுவிட்டரில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கலையரசன், பசுபதி, சந்தோஷ், துஷாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 1980-களில் நடக்கும் குத்து சண்டையை மையப்படுத்தி இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்காக நடிகர் ஆர்யா தனது உடல் தோற்றத்தை முரட்டுத்தனமாக […]
‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களின் அறிமுக வீடியோவை இயக்குனர் பா.ரஞ்சித் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் கலையரசன், பசுபதி, சந்தோஷ், துஷாரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 1980-களில் நடக்கும் குத்து சண்டையை மையப்படுத்தி இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. We present to you the Characters from “The World […]
இயக்குனர் பா.ரஞ்சித் சார்பட்டா பரம்பரை படத்தின் புதிய போஸ்டருடன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மகாமுனி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவர் நடிப்பில் உருவான டெடி திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தற்போது நடிகர் ஆர்யா சார்பட்டா பரம்பரை, எனிமி, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். https://twitter.com/beemji/status/1375786938515345410 இதில் […]
நடிகர் ஆர்யா ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் புதிய போஸ்டரை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் ஆர்யா நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் வட சென்னையில் இருக்கும் பாக்ஸர்களை மையப்படுத்தி உருவாகியுள்ளது . மேலும் இந்தப் படத்தில் கலையரசன் , ஜான் விஜய், நடராஜன், துஷாரா , பசுபதி, சந்தோஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . இந்த படத்தின் படப்பிடிப்புகள் […]