பிரிட்டன் நாட்டில் தற்போது மன்னராக சார்லஸ் பொறுப்பேற்று இருப்பதால், பணத்தாள்களில் இருக்கும் மகாராணியின் உருவம் நீக்கப்படுமா? என்பது குறித்து பல சந்தேகங்களுக்கு விடை கிடைத்திருக்கிறது. பிரிட்டன் நாட்டின் மகாராணியாரின் மறைவை அடுத்து நாட்டில் தேசிய கீதம் போன்ற பல விஷயங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. நாட்டின் பணத்தாளில் மகாராணியாரின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. தற்போது, அதில் மாற்றம் செய்யப்படுமா? அப்படி மாற்றம் செய்யப்பட்டால், இதற்கு முன்பு நம்மிடம் இருக்கும் மகாராணியின் உருவம் கொண்ட பணத்தை என்ன செய்வது? என்று மக்களுக்கு […]
Tag: சார்லஸ்
பிரதானிய மன்னர் சார்லஸ் – கமீலா தம்பதிக்கு பிறந்த மகன் என தன்னை சொல்லிக் கொள்ளும் நபர் மீண்டும் அது பற்றி பேச தொடங்கி இருக்கின்ற நிலையில் சார்லஸ் அது தொடர்பில் பதிலளிக்காமல் மௌனம் காத்து வருகின்றார். ஆஸ்திரேலியாவில் வசித்து வருபவர் simon dorante day(56). இவர் சார்லஸ் -கமீலா தம்பதியினருக்கு பிறந்த மகன் என தொடர்ந்து கூறி வருகின்றார். இந்த நிலையில் அதன்படி தனது வளர்ப்பு பாட்டி மரணப்படுக்கையில் இருந்த போதும் தன்னிடம் நீ சார்லஸ் […]
நாஸ்டர்டாமஸ் கணிப்பு குறித்த செய்தி ஒன்று வெளியாகி பிரித்தானிய மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. பிரித்தானிய மகாராணியார் தனது 96 வது வயதில் இயற்கை எய்துவர் என பிரஞ்சு ஜோதிட நிபுணரான நாஸ்டர்டாமஸ் 450 ஆண்டுகளுக்கு முன்பே கணித்திருப்பதாகவும் அந்த கணிப்பு மிகச் சரியாக நிறைவேறி விட்டதாகவும் வெளியாகி இருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது நாஸ்ட்ரடாமஸின் மற்றொரு கணிப்பு குறித்த செய்தி ஒன்று வெளியாகி பிரித்தானியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அதாவது அது என்ன என்றால் […]
மன்னர் சார்லஸை திருமணம் செய்வதற்கு முன்னரே கமீலாவின் சொத்து மதிப்பு பெரிய அளவில் இருந்ததாக தெரிய வந்திருக்கிறது. பிரித்தானியாவின் மன்னராக சார்லஸ் பொறுப்பேற்ற நிலையில் அதன் காரணமாக அவர் மனைவி கமீலாவிற்கு queen consort பதவி கிடைத்திருக்கிறது சார்லஸ் எப்படி கமீலாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டாரோ அதேபோல் கமீலாவும் சார்லஸை இரண்டாவதாக திருமணம் செய்தவர்தான். ஏனென்றால் கமீலாவுக்கும் ஆண்ட்ரூபர்கர் என்பவருக்கும் 1973இல் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் 1995ம் வருடம் இருவரும் பிரிந்தனர். கமீலா சார்லஸை […]
அரச வாழ்க்கையில் இருந்து அவ்வபோது விலகி இருக்க மன்னர் சார்லசின் மனைவி கமீலா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மகாராணியாரின் மறைவிற்குப்பின் பிரித்தானியாவின் மன்னராக பொறுப்பேற்றுள்ளார் சார்லஸ். இதனை அடுத்து அவரது மனைவி கமீலா queen consort அந்தஸ்தை பொறுப்பேற்றுள்ளார். அதன்படி கிளாரன்ஸ் ஹவுஸில் தம்பதி எளிமையான வாழ்வை வாழ்ந்து வந்த சூழலில் தற்போது பக்கிங்ஹாம் அரண்மனைக்கு இடம் பெயர்கின்றனர். இருப்பினும் கமீலாவிற்கு அங்கு முழு நேரம் தங்கும் எண்ணம் இல்லை அதன்படி ரே மில்க் […]
பிரிட்டனில் மகாராணியாரின் மறைவை தொடர்ந்து மன்னராக அறிவிக்கப்பட்ட சார்லஸ், தன் மூத்த மகன் வில்லியமை வேல்ஸ் இளவரசராகவும், அவரின் மனைவி கேத்தரினை இளவரசியாகவும் அறிவித்திருக்கிறார். பிரிட்டன் நாட்டின் மகாராணியார் தன் 96 வயதில் உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்தார். அதனைத்தொடர்ந்து, அவரின் மகனான இளவரசர் சார்லஸ் நேற்று மன்னராக அறிவிக்கப்பட்டார். அவர் தன் உரையில், இளவரசர் வில்லியமை வேல்ஸ் இளவரசராகவும், அவரின் மனைவி கேத்ரினை இளவரசியாகவும் அறிவித்திருக்கிறார். அதன் பிறகு சிறிது நேரத்தில் வில்லியம் மற்றும் கேத்தரின் […]
பிரிட்டன் மகாராணியாரின் இரண்டாம் எலிசபெத்தின் மறைவை தொடர்ந்து இளவரசர் சார்லஸின் மனைவி கமிலா நாட்டின் ராணியாகியிருக்கிறார். பிரிட்டனில் 70 வருடங்களாக ஆட்சி புரிந்த மகாராணியார் இரண்டாம் எலிசபெத் தன் 96 வயதில் உடல் நல பாதிப்பால் நேற்று மரணமடைந்தார். அதனை தொடர்ந்து அவரின் மகனான இளவரசர் சார்லஸ் மன்னராகவும் அவரின் மனைவி கமிலா ராணியாகவும் அறிவிக்கப்படவிருக்கிறார்கள். எனினும் கமிலா இளவரசி என்று தான் அழைக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மகாராணியார் இரண்டாம் எலிசபெத் இதற்கு முன்பு […]
தந்தை இறந்தவுடன் குடும்ப பொறுப்பை ஏற்ற சார்லஸ் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதற்காக ராஜதந்திரத்துடன் செயல்பட்டுள்ளார். பிரித்தானிய இளவரசரான பிலிப் இறந்துவிட்ட நிலையில் குடும்பத்தை வழிநடத்தும் பொறுப்பினை அவரது மகனான சார்லஸ் ஏற்றுள்ளார். இந்நிலையில் தந்தை இறந்த பிறகு சார்லசுக்கு தன் பிள்ளைகளின் அரவணைப்பு தேவைப்படுகிறது. ஆனால் மகாராணி யோசனைப்படி வில்லியமும், ஹரியும் தாத்தாவின் இறுதி சடங்கில் சவப்பெட்டியின் பின்னால் சேர்ந்து நடக்கும் வாய்ப்பை இழந்துவிட்டனர். எனினும் குடும்பத்தை வழிநடத்தும் பொறுப்பு சார்லஸிடம் ஒப்படைக்கப்பட்டதால் மகன்களை சேர்த்துவைக்கும் வகையில் […]