Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் சார்-பதிவாளர் அலுவலகங்களில்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழ்நாட்டில் வீடு, மனைகள் விற்பனை குறித்த பத்திரங்கள் சார்-பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்படுகின்றன. அங்கீகாரம் இல்லாத மனைகள் என்ற பெயரில் விவசாய நிலங்கள் அபகரிக்கப்படுவதாக 2016-ல் புகார் பெறப்பட்டது. இதையடுத்து அங்கீகாரம் இல்லாத மனைகள் குறித்த பத்திரங்களை பதிவுசெய்ய 2017-ல் தடை விதிக்கப்பட்டது. இதை மீறி ஏராளமானோர் சார்-பதிவாளர் அலுவலகங்களில், மனைகள் பதிவு செய்யப்பட்டதாக நகரமைப்பு துறை புகார் தெரிவித்தது. இது தொடர்பாக சிறப்பு குழு ஆய்வு மேற்கொண்டதில் நீதிமன்ற உத்தரவையும்  மீறி 160 சார்-பதிவாளர்கள் அங்கீகாரமில்லாத […]

Categories
அரசியல்

“உங்க ஆளுங்க அட்டூழியம் தாங்க முடியல”…. கொஞ்சம் சொல்லி வையுங்க…. முதல்வரிடம் ரிப்போர்ட் கொடுத்த ஓபிஎஸ்….!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேலூர் சார் ஆய்வாளர் சீனிவாசன் தற்கொலை மிரட்டல் விடுத்ததற்கு முதலமைச்சரிடம் முக்கிய கோரிக்கை வைத்திருக்கிறார். அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் கடந்த 8 மாதங்களாக நடந்து வரும் திமுக ஆட்சியில், அனைத்து தமிழ் மக்களின் உயிர் மற்றும் உடமைகளுக்கு ஆபத்து உருவாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. காவல்துறை அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு இல்லை. வேலூர் மாவட்டத்தில் இருக்கும் வேப்பங்குளம் காவல் நிலையத்தில் சார் ஆய்வாளராக இருக்கும் சீனிவாசன் தெரிவித்திருப்பதாவது, […]

Categories

Tech |