Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் சார்- பதிவாளர் அலுவலகங்களில்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் பதிவாளர் அலுவலகங்களில் ஆவணம் மோசடியை தடுக்கும் வகையில் பதிவர்களில் 6 கோடி ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஆள்மாறாட்டம் மற்றும் தரகர்கள் நடமாட்டத்தை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பத்திரப்பதிவு பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்பதை தலைமை அலுவலகத்தில் இருந்து நேரடியாக கண்காணிக்க கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் சமீப காலமாகப் பல இடங்களில் மோசடியாக பத்திரப் பதிவுகள் நடைபெறுவதாக […]

Categories
மாநில செய்திகள்

6 ஆயிரம் பேர் வேலை இழந்து தவிப்பு…. தமிழக அரசுக்கு கோரிக்கை…..!!!

உலகம் முழுவதும் தற்போது நவீன மயமாகிக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக அனைத்து வேலைகளுக்கும் கணினி தற்போது பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் கணினிமயமானதால் சார் பதிவாளர் அலுவலகங்களில் 6000 நகல் எழுத்தர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். எனவே அவர்கள் பத்திர எழுத்தர் உரிமம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். மாவட்ட பதிவாளர் அலுவலக கட்டுப்பாட்டில் 574 க்கும் மேற்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது m

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு… பொதுமக்கள் அளித்த புகார்… எச்சரிக்கை விடுத்த அமைச்சர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீரென பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி ஆய்வு மேற்கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு மற்றும் வணிக வரி துறை அமைச்சர் மூர்த்தி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதில் பத்திரப்பதிவு துறை அரசு தலைவர் சிவனருள், கூடுதல் பதிவுத்துறை தலைவர் நல்லசிவம், செயலாளர் ஜோதி நிர்மலா சாமி ஆகியோர் கலந்து கொண்டு சுமார் 1 1/2 மணி நேரம் ஆய்வு நடத்தியுள்ளனர். […]

Categories

Tech |