சாலையோர கடையில் சாப்பிட்ட உணவின் மூலம் 2 வயது சிறுவனின் வாழ்க்கையே பறிபோயுள்ளது. 2018 ஆம் ஆண்டு Nathan Parker – Karla Terry என்ற தம்பதியினர் தங்களது இரண்டு குழந்தைகளுடன் அமெரிக்காவில் உள்ள டிஸ்னிலேண்ட்-க்கு வந்தனர். அப்போது அவர்கள் கலிபோர்னியாவில் உள்ள சாலையோர கடையில் வைக்கப்பட்டுள்ள சாலட்டை தங்களது 2 வயது மகன் Lucas-க்கு வாங்கி கொடுத்துள்ளனர். அந்த ஒரு சாலட்டால் இந்தக் குடும்பத்தின் மொத்த மகிழ்ச்சியும் பறிபோனது. ஏனென்றால் அந்த சமயத்தில் கனடாவிலும் அமெரிக்காவிலும் […]
Tag: சாலட்
இன்சுலின் சாலட் சாப்பிடுங்க. இயற்கையான முறையில் உங்களது உடலில், இன்சுலின் சுரந்து கொண்டே இருக்கும். இயற்கையான முறையில் எளிமையான மருந்து இது. இன்சுலின்சாலட்: தேவையானவை: இன்சுலின் செடி இலை – 1, ஊறவைத்த வெந்தயம் – 50 மி.கி (இரவே வெந்தயத்தைத் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.) செய்முறை: ஒரு தட்டில் ஊறவைத்த வெந்தயத்தைப் போட்டு, அதில் நறுக்கிய இன்சுலின் செடி இலையை சேர்த்துக் கிளறி, ஒருநாளைக்கு மூன்று டீஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டுவரலாம். சாப்பிட்டு முடித்த பின்னர், ஊறவைத்த […]
குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த 4 உணவுகளை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். கொரோனா நோய்கள் பரவியதிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது எப்படி என்று பலரும் தேட ஆரம்பித்துள்ளனர். பருவங்கள் மாறி வரும் காலத்தில் அதற்கு ஏற்ப நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையும். இந்த குளிர்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சில உணவுகளை நீங்கள் சேர்த்துக்கொள்ளவேண்டும். பழங்கள்: பழங்கள் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது மற்றும் பருவகால பழங்களான ஆப்பிள், ஆரஞ்சு, பேரிக்காய், பப்பாளி […]
தினமும் ஏதாவது ஒரு சாலட்டை உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. முளைக்கட்டிய பயறு வகையை கொண்டு சாலட் செய்து சாப்பிட்டால் நம் உடலுக்கு தேவையான அன்றாட சத்துக்கள் கிடைத்துவிடும். முளைக்கட்டிய பச்சைப்பயறு சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பச்சைப்பயறு – 100 கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1/2, தக்காளி – 1, மல்லித்தழை – சிறிது, எண்ணெய் – 1 டீஸ்பூன், துருவிய கேரட் – […]