Categories
உலக செய்திகள்

“நாடாளுமன்றத்திற்கு நெருப்பு வைத்த மக்கள்!”…. சாலமன் தீவுகள் நாட்டில் வெடித்த கலவரம்….!!

சாலமன் தீவுகளில் நடந்த கலவரத்தில் நாடாளுமன்றத்தில் நெருப்பு வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்பட்டிருக்கிறது. சாலமன் தீவுகள் நாட்டில், மானசே சோகவரே கடந்த 2019-ஆம் வருடத்திலிருந்து பிரதமராக இருக்கிறார். சமீபத்தில் இவர் தைவான் நாட்டுடனான தூதரக உறவை முறித்துவிட்டு சீன நாட்டுடன் தூதரக உறவை உருவாக்கினார். இதனை மக்கள் கடுமையாக எதிர்த்தனர். அரசு இவ்வாறு தீர்மானித்ததை, நாட்டின் பல மாகாணங்கள் ஏற்கவில்லை. இதனையடுத்து பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டுமென்று மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று தலைநகர் ஹோனியாராவில் […]

Categories
உலக செய்திகள்

“இரண்டாம் உலகப்போர் குண்டு வெடித்து இருவர் பலி!”.. சாலமன் தீவுகள் நாட்டில் பரபரப்பு..!!

சாலமன் தீவுகள் நாட்டில் இரண்டாம் உலகப்போர்க்கால குண்டு வெடித்ததில் 2 நபர்கள் பரிதாபமாக பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பசிபிக் பெருங்கடலில் இருக்கும் சாலமன் தீவுகள் நாட்டில் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் பயன்படுத்தப்பட்ட பல குண்டுகள் வெடிக்காமல் பூமியின் அடியில் புதைந்து கிடந்திருக்கிறது. இந்நிலையில் நாட்டின் தலைநகரான ஹோனியாராவில் வசிக்கும் ஒரு தம்பதியர் நேற்று அதிகாலை நேரத்தில் தங்கள் மகன்கள் இருவருடன் வீட்டின் வெளியில் அமர்ந்திருந்துள்ளனர். அந்த நேரத்தில், குளிர் காய்வதற்காக அவர்கள் அங்கு குழி தோண்டி, […]

Categories

Tech |