Categories
தேசிய செய்திகள்

வெறும் நான்கே மாதங்களில் பஞ்சர் ஆன சாலை…. பெறப்பட்ட உழல் புகார்…..!!!!

பெங்களூருவில் 20 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சாலை நான்கே மாதங்களில் பஞ்சர் ஆகி இருக்கிறது. சாலையில் நடுவில் பெரிய பள்ளம் உருவாகி இருப்பதால் எதிர்க் கட்சியான காங்கிரஸ், பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளது. ஒவ்வொரு சாலை பணியின் போதும் 40 சதவீதம் கமிஷன் வாங்கினால் தரம் இப்படித்தான் இருக்கும் என காங்கிரஸ் விளாசி இருக்கிறது. சாலையின் அடியில் உள்ள தண்ணீர் குழாய் உடைந்து விட்டதால் பள்ளம் ஏற்பட்டு இருப்பதாக அரசு விளக்கம் அளித்து இருக்கிறது. பள்ளம் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!…. பிரபல நாட்டில் எருமை பார்த்து ஒதுங்கிய “நபர் கோப்ரா நாகம் கடித்து பலி”….. கதறி துடிக்கும் மனைவி….!!!!

எருமையை  பார்த்ததும் சாலை ஓரம் ஒதுங்கிய நபர் கோப்ரா நாகம் கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ஆப்பிரிக்காவில் உள்ள Mozambique பகுதியில் செபஸ்டின் விக்கர் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது குடும்பத்தினர் வேறு இடத்தில் வசித்து வருகின்றனர். ஆனால் செபஸ்டின் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அடிக்கடி பார்க்க முடியவில்லை என ஏங்கி வந்துள்ளார். இந்நிலையில் தனது குடும்பத்துடன் பிரித்தானியாவின் உள்ள ஸ்காட்லாந்து  நாட்டிற்கு சென்று வாழ்வதற்கான ஏற்பாடுகளை கடந்த சில நாட்களாக செய்து […]

Categories
தேசிய செய்திகள்

புதுசா போடப்பட்ட சாலையில் பள்ளம்…. இருசக்கர வாகனத்தில் சென்றவருக்கு நேர்ந்த கதி?… பரபரப்பு….!!!!

ராஜஸ்தான் ஜோத்பூர் இரயில் நிலையம் அருகில் அண்மையில் புதியதாக சாலை போடப்பட்டது. இச்சாலை வழியே பெரும்பாலான வாகனங்கள் சென்று வருகிறது. இந்த நிலையில் இன்று காலை லாரியைப் பின் தொடர்ந்து சென்ற இருசக்கர வாகனம் திடீரென சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கியது. இதனால் வாகனத்தை ஓட்டிச்சென்ற நபர் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்திருக்கிறார். அவரை அக்கம் பக்கத்தினர் பத்திரமாக மீட்டனர். அதன்பின் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சாலையில் பள்ளம் ஏற்பட்ட இடைத்தைச் […]

Categories
தேசிய செய்திகள்

நடைபெறும் நான்கு வழி சாலை பணிகள்…. ஆக்கிரமிப்புகளை அகற்றாத பொதுமக்கள்…. அதிரடி நடவடிக்கையில் அதிகாரிகள்….!!!!

சாலையின் இருபுறங்களும் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் அருகே மணிமங்கலம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் சென்னை மற்றும் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை  இணைக்கும் பிரதான சாலையாக உள்ளது. ஆனால் இந்த பகுதியில் தொழிற்சாலைகள் அதிகரித்து வருகிறது. இதனால் தாம்பரம் நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் அதிகரித்துள்ளது. மேலும் இந்த நெரிசலால் விபத்துகளும் அதிக அளவில் நடைபெறுகிறது. இதனால் இந்த சாலையை நான்கு வழி சாலையாக மாற்ற நெடுஞ்சாலை துறையினர் திட்டமிட்டனர். அதேபோல் ஸ்ரீ […]

Categories
தேசிய செய்திகள்

குண்டும் குழியுமான ரோட்டில் போட்டோசூட்….. அரசுக்கு மணப்பெண் சூசகம்….!!!!

நிலம்பூர் அருகே சாலையை சரியாக சீரமைக்க கோரி குண்டும்குழியான சாலையில் நின்று மணப்பெண் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. கேரள மாநிலம் நிலம்பூர் அருகே உள்ள பூக்கோட்டு பாலம் என்ற பகுதியில் வசிப்பவர் ஸீஜீஷா. இவருக்கு இன்று காலை திருமணம் நடைபெற்றது. திருமணம் மண்டபத்திற்கு இவர் காரில் சென்ற போது ரோட்டில் ஏகப்பட்ட குண்டு குழிகள் இருந்தது. இதை பார்த்த மணப்பெண் காரை விட்டு இறங்கி குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்காததை கண்டித்து அரசுக்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தொடர் மழை!…. ஓடைகளில் பெருக்கெடுத்த மழைநீர்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை….!!!!

ஈரோடு மாவட்டத்தில் சென்ற சில தினங்களாக தொடர்ந்து மழைபெய்து வருகிறது. நேற்று முன் தினம் இரவு துவங்கிய மழை அதிகாலை வரை விடாமல் பெய்துகொண்டிருந்தது. ஈரோட்டில் நேற்று காலை நிலவரப்படி 38 மி.மீ மழை பெய்ததாக பதிவாகியிருந்தது. தொடர்ந்து மழைபெய்து வருவதால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. இதனால் பள்ளமான இடங்களில் வெள்ளம் குட்டை போல தேங்கி காணப்பட்டது. ஈரோட்டின் முக்கியமான ஓடைகளாக உள்ள பெரும் பள்ளம், பிச்சைக்காரன் பள்ளம், சுண்ணாம்பு ஓடை, கொல்லம்பாளையம் ஓடை […]

Categories
உலக செய்திகள்

போக்குவரத்து சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம்…. அமெரிக்காவில் பரபரப்பு…!!!

அமெரிக்க நாட்டில் சிறிய வகை விமானம் ஒன்று, போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாணத்தில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையில் திடீரென்று ஒரு விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. அதன்பின் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த விமானத்தில் எரிபொருள் தீர்ந்ததாக கூறப்பட்டிருக்கிறது. ஒரு விமானம் புறப்படும் போது எரிபொருள் போன்றவை குறித்து உறுதி செய்திருக்க வேண்டும். இல்லையெனில் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

புதிதாக போடப்பட்ட சாலை…. அதற்குள் இப்படியா….? பெரும் பரபரப்பு…!!!!!!!!

திருச்சி காஜாமலை பகுதியில் இருந்து கலெக்டர் பங்களா வழியாக மன்னார்புரம் செல்லும் சாலையின் இடது புறம் காஜாமலை பேருந்து நிறுத்தம் அருகே நேற்று மாலை 4 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. பள்ளம் ஏற்பட்ட இடத்தில் இருந்து சாலையில் ஆங்காங்கே சில அடி தூரத்திற்கு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பூகம்பம் வந்ததை போல திடீரென ஏற்பட்ட பள்ளத்தை கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு இடையே பாதாள சாக்கடை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

70 வருடங்களுக்குப் பின்…..”கத்தரிமலை கிராமத்திற்கு 1 1/2 கோடியில் சாலை”…. மிகுந்த மகிழ்ச்சியில் பொதுமக்கள்….!!!!!!!

கத்திரிமலை கிராமத்திற்கு 1 1/2 கோடி ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கத்திரிமலை என்ற  கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமம் பர்கூரில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் வனப்பகுதியில் அமைந்துள்ளது. இதனால் இங்கு சாலை வசதி இல்லாததால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் எச். கிருஷ்ணனுண்ணி கத்திரிமலை கிராமத்திற்கு சாலை வசதி அமைக்க உத்தரவிட்டார். இதற்காக  1 கோடியை 48 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரி,கடலூரில்… சாலையில் பள்ளங்கள் சீரமைப்பு பணிகள்…!!!!!

புதுச்சேரி- கடலூர் சாலையில் பல்வேறு இடங்களில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் சில நேரங்களில் உயிரிழப்புகளும் தவிர்க்க முடியாததாகி விடுகின்றது. இந்த நிலையில் விபத்தை தடுக்க தவளக்குப்பம் அடுத்த இடையார்பாளையம் பகுதியில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சிமெண்டு கலவையை கொட்டி பொதுப்பணித்துறையினர் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.  இந்த பணிகளை நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ராமமூர்த்தி நேரில் ஆய்வு செய்தார். இருப்பினும் சாலையை முழுவதும் சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் […]

Categories
மாநில செய்திகள்

சாலையில் இனி குழி இருக்காது…. வெளியான வாட்ஸ்அப் நம்பர்…. முக்கிய அறிவிப்பு…..!!!!!!

தார் ரோட்டில் குழிகளை செப்பனிட ஒரு வாட்ஸ்அப் எண்ணை கோவை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் ஏரியாவிலுள்ள குழிகளை புகைப்படம் எடுத்து விவரங்களுடன் இந்த எண்ணுக்கு அனுப்பலாம். அதாவது கோவைமாநகராட்சியின் பல பகுதிகளில் பயணிக்கவே முடியாத அளவுக்கு உள்ள ரோடுகள், இப்போது தமிழக நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதில் சாலையின் அகலம் உள்ளிட்ட அளவீடுகள் சரியாக இருப்பதுடன் தரமான ரோடுகளை அமைக்கவும் மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கிடையில் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன்: ரோடு முழுவதும் எரிந்த நிலையில் கிடந்த சடலங்கள்…. வெளியான பகீர் தகவல்…..!!!!!

உக்ரைனின் புச்சா நகரமானது தலைநகர் கீவ்வை கைப்பற்றும் ரஷ்யாவின் கனவுகளுக்கு கல்லறையாக அமைந்ததாக அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்து இருக்கிறார். தலைநகர் கீவ்வை கைப்பற்றும் நோக்கத்தில் ரஷ்ய துருப்புகள் புச்சா நகரை மிகவும் சேதமாக்கியுள்ளது. சென்ற பிப்ரவரி 24ஆம் தேதி ரஷ்ய துருப்புகள் உக்ரைனுக்குள் புச்சா வழியே புகுந்துள்ளது. இதற்கு பதிலடியாக உக்ரைன் துருப்புகள் ரஷ்ய ராணுவ டாங்கிகள் அணிவகுப்பை மொத்தமாக சிதைத்துவிட்டது. இதன் காரணமாகவே கீவ் நகரை கைப்பற்றும் ரஷ்யாவின் திட்டம் பாலாகிவிட்டது. இந்நிலையில் புச்சா நகரிலிருந்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

விருத்தாச்சலம் – கடலூர்.… “சாலை விரிவாக்கப் பணியை”… தடுத்து நிறுத்திய பொதுமக்கள்…!!

விருத்தாச்சலம் – கடலூர் நெடுஞ்சாலையில் சாலை அமைக்கும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் to கடலூர் நெடுஞ்சாலையை விரிவாக்கும் பணிகள் விறுவிறுப்பாக  நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விருத்தாச்சலம் வடக்கு பெரியார் நகர் 18வது வார்டில் இருக்கின்ற அரசு சேமிப்பு குடோனுக்கு செல்லும் பாதையில் குழாய் உடைந்து தண்ணீர் வெளியே சென்றது. அந்த இடத்தில் குடிநீர் வெளியே வந்தும் பணியாளர்கள் சாலை பணியை மேற்கொண்டனர். இதைப்பற்றி அறிந்த அந்தப் பகுதி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கிழக்கு கடற்கரை சாலை விபத்து தடுப்பு நடவடிக்கை…. இதெல்லாம் செய்யணும்…. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு….!!

விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோட்டக்குப்பம் கோட்டத்திற்கு உட்பட்ட கிழக்கு கடற்கரை சாலையானது 40 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்றது. இந்த ரோட்டில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் மரக்காணம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கழிக்குப்பம், கூனிமேடு, அனுமந்தை, தாழங்காடு, மரக்காணம் தெற்கு சாலை ஆகிய இடங்களையும், கோட்டக்குப்பம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெரியமுதலியார்சாவடி, கீழ்புத்துப்பட்டு ஆகிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இரவில் அதிவேகமாக… பைக்கில் சென்று சாகசம்…. 14 இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு…. போலீசார் அதிரடி..!!

மோட்டார் வாகனத்தில் நள்ளிரவில் அதிவேகமாக ரோட்டில் சென்று சாகசம் செய்த 14 வாலிபர்கள்  மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். சென்னையில் சனிக்கிழமை இரவு வந்தால் இளைஞர்களுக்கு சந்தோஷம்தான். இவர்கள் மோட்டார் வாகனத்தில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் தொடங்கி திருவான்மியூர் வழியாக கிழக்கு கடற்கரை ரோட்டில் உத்தண்டி வரை சென்று பின் மீண்டும் மெரினா கடற்கரைக்கு வருவார்கள். மோட்டார் வாகனத்தில் செல்லும்போது அதி வேகமாக சென்று பல்வேறு சாகசங்களை செய்துகொண்டு சந்தோஷமாக ரோட்டில் வாகனத்தை ஓட்டிச் […]

Categories
உலக செய்திகள்

“மனித கேடயமாக மாறிய மக்கள்”… உக்ரைனில் அதிரடி…!!!!

கீவ் நகரில் ரஷ்ய படைகள் முன்னேறாமல் தடுக்க சாலைகளில் மனித கேடயமாக மக்கள் திரண்டு தடைகளை ஏற்படுத்தி உள்ளனர். உக்ரைன் மீது ரஷிய படைகள் 7வது நாளாக உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில் தற்போது ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்  பகுதிக்குள் நுழைந்திருக்கிறது. இந்த நிலையில் கீவ் நகரில் ரஷ்ய படைகளை முன்னேறாமல் தடுக்க உக்ரேன் மக்கள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கீவ் நகரில் […]

Categories
உலக செய்திகள்

“அவங்க நேரா நரகத்துக்கு போற வழியை காட்டுவோம்!”…. உக்ரைன் போட்ட ஸ்கெட்ச்…. ரஷ்யாவுக்கு பகீர்….!!!!

உக்ரைன்-ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. இதன் காரணமாக, தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்வதற்கு நேட்டோ நாடுகள் அமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் ராணுவ வீரர்களை குவித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில், உலக நாடுகள் எதிர்பார்த்தது போலவே உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ராணுவத்துக்கு அதிபர் புடின் கடந்த […]

Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளே உஷார்…. 2 மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம்…!!!!

சென்னையில் மவுண்ட், பூந்தமல்லி, ஆவடி நெடுஞ்சாலையில் உள்ள போரூர் ஏரி சிவன் கோயில் சந்திப்பிலிருந்து குமணன்சாவடி சந்திப்பு வரை மெட்ரோ ரயில் திட்டத்தின் பணிக்காக தற்போது போக்குவரத்து முறையில் பின்வரும் தற்காலிக போக்குவரத்து மாற்றம்  இன்று (27.2.2022) இரவு 11 மணி முதல் மாலை 5 மணி வரை சோதனை ஓட்ட முறையும் அதன்பின் மேற்படி போக்குவரத்து 2 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்ய ஆலோசிக்கப்பட்டுவருகிறது. அதன்படி மவுண்ட் பூந்தமல்லி ஆவடி சாலையில் சென்னை பைபாஸ் சந்திப்பிலிருந்து குமணன்சாவடி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குண்டும், குழியுமான சாலை… கோரிக்கை விடுத்த மக்கள்…. நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?

  நீலகிரி மாவட்டத்தில் மூன்று மாநிலங்களை இணைக்கும் சாலைகளில்  குண்டும் குழியுமாக இருப்பதால் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளார்கள். நீலகிரி மாவட்டம் கூடலூரிலிருந்து  கேரளா மாநிலத்திலுள்ள கோழிக்கோட்டிற்கு மாநில நெடுஞ்சாலை  செல்கிறது. இந்த  மாநில நெடுஞ்சாலை வழியாக   கர்நாடகாவிலிருந்து  தினமும் நிறையசரக்கு லாரிகள் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை ஏற்றி  கொண்டு  கேரளாவிற்கு செல்கிறது. இச்சாலை வழியாக  கூடலூருக்கு பந்தலூர் தாலுகாவை சேர்ந்த ஏராளமான மக்கள் தினமும்  தங்கள் பணிக்காக  வந்து செல்கின்றனர். அதுமட்டுமில்லாமல்  கூடலூர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

போடாத சாலைக்கு 41 லட்சம் செலவு…. பொதுமக்களின் ஆதங்கம்…. பரபரப்பு….!!!!

திருவாரூர் மாவட்டத்திலுள்ள அழகிரி காலனியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் 41 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கப்பட்டதாக நகராட்சி நிர்வாகம் சார்பாக பேனர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பணிகளே நடைபெறாமல் சாலை அமைத்ததாக நகராட்சி நிர்வாக வைத்த பேனரை கண்டித்து அழகிரி காலனியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு […]

Categories
மாநில செய்திகள்

மதுரவாயல் துறைமுகம் பறக்கும் சாலை…. ஒரு பில்லர் இடிப்பு….!!

இந்தியாவிலேயே முதல்முறையாக இரண்டு அடுக்கு சாலையாக மதுரவாயல்- துறைமுகம் பறக்கும் அமைய உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை 3 மாதத்தில் நிறைவடைந்த பின்பு சாலை பணிகள் தொடங்கும் என்று நெடுஞ்சாலைத்துறை செயலாளர் நீரஜ் குமார் தெரிவித்துள்ளார். மேலும் முதல் தளத்தில் வாகனங்கள் மற்றும் இரண்டாம் தளத்தில் கண்டைனர் செல்லும் வகையில் சாலைகள் அமைக்கப்படும். இந்நிலையில் இந்த சாலை அமைப்பதற்காக கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் போக்குவரத்து இடையூறாக உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவிங்களா…! ரூ.1.6 கோடி செலவு பண்ணம்டா…. ஒரே ஒரு தேங்காயை உடைச்சி இப்படி பண்ணிட்டீங்களே….!!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் ரூ.1.6 கோடியில் புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலை, ஒரு தேங்காயை உடைத்தபோது சேதமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சாலையை பிஜ்னோர் மாவட்டத்திலுள்ள கெடா அஜிஸ்புரா கிராமத்தில் பாசனத்துறையினர் அமைத்து உள்ளனர். அவர்கள் மேலதிகாரிகளிடம் ஒப்புதல் பெற்று முழு சாலையையும் சீரமைப்பதற்காக, முதல் கட்டமாக சுமார் 700 மீட்டர் தூரத்துக்கு இந்த சாலையை அமைத்துள்ளனர். இதனையடுத்து அதன் திறப்பு விழாவுக்கு எம்.எல்.ஏ.வையும் அழைத்துள்ளனர். இந்நிலையில் அந்த சாலையை திறந்து வைக்க வந்திருந்த பாஜக எம்.எல்.ஏ சுசி […]

Categories
மாநில செய்திகள்

உங்களோட சொந்த செலவில்…. சாலைகளை சரி பண்ணுங்க…. அரசு கிடுக்கிப்பிடி உத்தரவு…!!!!!

கடந்த காலங்களில் சென்னை மாநகராட்சியில் சரியாக அமைக்கப்படாத சாலைகளை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் அவருடைய சொந்த செலவில் செப்பனிட வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த முருகேஷ் என்பவர் கடந்த அதிமுக ஆட்சியின்போது கடந்த 2017ம் வருடம் டிசம்பர் 6ம் தேதி தமிழக உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் பசுமைவழிச் சாலை கேசவ பெருமாள் பிரதான சாலை சீரமைக்க வேண்டும் என்று புகார் அளித்தார். இந்த புகாரை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை முழுவதும் இனி அனுமதி இல்லை…. மாநகராட்சி அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாடுகளை பொது வெளியில் விடவும்,பராமரிப்பு இல்லாமல் சாலைகளில் வளர்க்கவும் அனுமதி இல்லை என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. இதையடுத்து கோயம்பேடு காய்கறி மார்க்கெட் பகுதியில் அரசு உத்தரவை மீறி பராமரிப்பின்றி விடப்பட்ட 14 மாடுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் தொழுவத்திற்கு எடுத்துச்சென்றனர். அவ்வாறு பிடிக்கப்பட்ட மாடுகளை உரிமையாளர்கள் 1500 ரூபாய் அபராதத் தொகையை செலுத்தி பிடித்துச் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக பிடிக்கப்பட்ட மாடுகளின் காதுகளில் எண்கள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாலையை ஆக்கிரமித்த விளம்பர பதாகைகள்…. ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை….!!

சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வாகன நிறுத்தங்களை முறைப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாநகர் பகுதியில் வாகன நெரிசலானது அதிகமாக காணப்படுகிறது. இதனிடையில் குறுகிய சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் வாகனங்களை ரோட்டில் நிறுத்துவதால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதேபோன்று ஈரோடு சுவஸ்திக் கார்னர் பகுதி மேட்டூர் சாலையில் உள்ள கடைகளின் விளம்பர பதாகைகளை ரோட்டை ஆக்கிரமித்து வைத்துள்னர். இதனால் அங்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை சாலையில் நிறுத்தி விடுவதால் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. கோரிக்கை விடுத்த மக்கள்….!!

சாலைகளில் மழைநீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடிகால் வசதி செய்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள செங்கிப்பட்டி மெயின் ரோடு அருகே வடக்கு தெருவில் வடிகால் வசதி இல்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இவ்வாறு சாலையில் தேங்கி கிடக்கும் மழைநீர் வழியாக குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் நடந்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாலையில் குவிந்து கிடக்கு…. நடவடிக்கை எடுக்க வேண்டும்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

சாலையில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அள்ள மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோட்டில் பெரிய சேமூர் எல்.வி.ஆர். காலனிக்கு போகும் பாதையில் சாலையில் பெரும்பாலானோர் குப்பைகளை கொட்டிசெல்கின்றனர். இதனால் அங்கு குப்பைகள் குவிந்து கிடக்கிறது. அதுமட்டுமின்றி அந்த குப்பைகள் காற்றில் பறந்து நடந்து செல்வோரின் மீது படுகிறது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குப்பைகளை அள்ளுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நடவடிக்கை எடுப்பார்களா…? சேற்றில் இறங்கி எடுத்து செல்லும் அவலம்…. பொதுமக்களின் எதிர்பார்ப்பு….!!

சாலை வசதி செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கொடைக்காலூர் பகுதியில் இறந்தவர்களின் உடலை சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல சாலை வசதி இல்லை. இதன் காரணமாக மண் பாதை வழியாக இறந்தவர்களின் உடல் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்நிலையில் மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இறந்தவர்களின் உடலை சேற்றில் இறங்கி எடுத்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாலை வசதி செய்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

போக்குவரத்திற்கு இடையூறாக ரோட்டில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து கோசாலையில் அடைக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் மடத்துதெரு, உச்சிபிள்ளையார் கோவில்தெரு, கும்பேஸ்வரன்கோவில் தெற்கு வீதி, நாகேஸ்வரன் கோவில் தெற்குவீதி, மகாமககுளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெரும்பாலான மாடுகள் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிகின்றது. இதனால் வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். மேலும் சமீபத்தில் மாடுகள் சாலையின் குறுக்கே சென்றதால் விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். ஆகவே கும்பகோணம் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“இந்த வசதி இல்லை” தேங்கிய மழைநீர்…. பெண்கள் நாற்று நட்டு போராட்டம்…. தர்மபுரியில் பரபரப்பு….!!

சாலையை சீரமைக்க வலியுறுத்தி பெண்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காவிரிநகர், பழனிநகர், கேசம்பட்டிநகர் குடியிருப்பு வீதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலை மற்றும் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் ரோட்டில் தண்ணீர் தேங்கி நின்றது. மேலும் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக காட்சியளித்தது. இதனால் பாதிப்படைந்த கிராம பெண்கள் சாலையை சீரமைக்க வலியுறுத்தி நாற்று நட்டு போராட்டத்தில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சேறும் சகதியுமாக இருக்கு…. பொதுமக்கள் நாற்று நட்டு போராட்டம்…. தஞ்சையில் பரபரப்பு….!!

சேறும் சகதியுமாக உள்ள சாலையை சீரமைக்ககோரி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தலையாமங்கலம் கிராமத்தில் விளை நிலங்களுக்கு செல்லக்கூடிய சுமார் 3 கிலோமீட்டர் தூரமுள்ள ஏரிக்கரை வழியாக சாலை சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த சாலையின் வழியில் விவசாயிகள் நடந்து செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக மழைக் காலங்களில் சாலையின் வழியே போக முடியவில்லை என்றும் சாகுபடிக்கு தேவையான […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

10 வருடங்களாக சீரமைக்கல…. நாற்று நட்டு போராட்டம்…. சேலத்தில் பரபரப்பு….!!

சாலையில் நாற்று நட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில்உள்ள கூழையனூர் பகுதியில் கடந்த 10 வருடங்களாக சாலை சீரமைக்கப்படாமல் காணப்படுகிறது. இந்த சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் மனு கொடுத்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் சாலை சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் கிராம மக்கள் கடும் சிரமமடைந்து வருகின்றனர். இதற்கிடையில் சாலையை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாலையில் கிடந்த 500 ரூபாய் கட்டா…? வாலிபரின் நெகிழ்ச்சியான செயல்…. குவியும் பாராட்டு….!!

ரோட்டில் கண்டெடுத்த 50 ஆயிரம் ரூபாயை உரியவரிடம் வாலிபர் ஒருவர் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள வி.வி.சி.ஆர்.நகரில் சுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு நந்தகுமார் என்ற மகன் இருக்கின்றார். இவர் திண்டல் முருகன் கோவிலில் வாகன நிறுத்துமிடத்தில் டோக்கன் விநியோகம் செய்யும் பணி செய்து வருகிறார். இதில் நந்தகுமார் பொன் வீதியிலே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் 500 ரூபாய் நோட்டுகள் கொண்ட ஒரு கட்டு கீழே கிடந்ததை நந்தகுமார் பார்த்தார். […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

10 வருடங்களுக்கு மேல்…. குண்டும் குழியுமாக இருக்கு…. கிராம மக்களின் கோரிக்கை….!!

சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்ககோரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூந்தலூர் வடமட்டம் சாலை கடந்த 10 வருடங்களுக்கு மேல் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருக்கிறது. இந்த சாலை வழியாக குடவாசல் தாசில்தார் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்டவற்றிற்கு வடமட்டம், பரவக்கரை, சற்குணேஸ்வரர், அன்னியூர் போன்ற கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சென்று வருகின்றனர். மேலும் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் நெல்லை இந்த சாலை வழியாகத்தான் விற்பனைக்கு எடுத்துச் செல்ல […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இதன் குறுக்கே தோண்டப்பட்ட குழி…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

சாலையின் குறுக்கே தோண்டப்பட்ட குழி சரியாக மூடப்படாமல் இருப்பதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபி மார்க்கெட் முதல் வாய்க்கால் வீதி வரை சாலை ஒன்று செல்கிறது. இந்த சாலையில் 4 ரோடுகள் சந்திக்கும் இடம் இருக்கின்றது. இதில் சாலையின் குறுக்கே குழி தோண்டப்பட்டு அது சரியாக மூடப்படாமல் இருக்கின்றது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சேரும் சகதியுமாக இருக்கு…. கிராம மக்களின் போராட்டம்…. திருவாரூரில் பரபரப்பு….!!

சாலை வசதி இல்லாததால் விரக்தியடைந்த மக்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மொசகுளம் கிராமத்தில் கடந்த 30 வருட காலமாக சாலை வசதி செய்து தரப்படாமல் இருக்கிறது. இதன் காரணமாக மழை காலங்களில் சாலை போக்குவரத்து பயனற்ற நிலையில் ரோட்டில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலை வழியாகத்தான் விவசாயிகள் விளை நிலங்களுக்கு போகவும், இறந்தவர்களின் உடல்களை மயானத்திற்கு தூக்கி செல்ல வேண்டியதும் இருக்கின்றது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“வனப்பகுதியில் இருந்து வந்துச்சு” போட்டோ எடுத்த வாகன ஓட்டிகள்…. ஈரோட்டில் பரபரப்பு….!!

தமிழக-கர்நாடக எல்லையான காரப்பள்ளம் என்ற பகுதியில் திடீரென வனப்பகுதியில் இருந்து ஒரு சிறுத்தை வெளியேறி வந்தது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பெரும்பாலான யானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றது. இதில் சத்தியமங்கலம் வனப்பகுதி வழியாக திண்டுக்கல்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் உணவு தேடி வன விலங்குகள் அடிக்கடி இந்த  சாலையை கடந்து செல்வது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குழிக்குள் சிக்கிய வாகனம்…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

காவிரி சாலையில் சரக்கு வேன் குழியில் சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மின் கேபிள் பதிக்கும் திட்டம், ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டம் போன்றவற்றிற்காக ஈரோடு மாவட்டத்திலுள்ள கருங்கல் பாளையம் காவிரி சாலை தோண்டப்பட்டது. அதன்படி தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் குழிகள் சரியாக மூடப்படாததால் காவிரி சாலை தற்போது குண்டும் குழியுமாக காணப்படுகிறது. ஈரோட்டில் இருந்து சேலம், நாமக்கல், திருச்செங்கோடு, சென்னை போன்ற பகுதிகளுக்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இதுதான் காரணமா…? சாலையில் படுத்து உருண்ட வாலிபர்…. ஸ்தம்பித்த போக்குவரத்து….!!

குடிபோதையில் வாலிபர் சாலையில் உருண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி கமர்சியல் சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படும். இந்நிலையில் குடிபோதையில் வந்த ஒரு வாலிபர் திடீரென அந்த சாலையின் நடுவே படுத்து கொண்டார். அப்போது வாலிபர் தனக்கு மதுபானம் வாங்கித் தர வேண்டும் என கூறிக்கொண்டே சாலையில் உருண்டு கொண்டிருந்தார். இதன் காரணமாக சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

10 அடி நீளம் இருக்கும்…. பார்த்ததும் சத்தமிட்ட மக்கள்…. வாலிபர்கள் செய்த செயல்….!!

ஊருக்குள் நுழைந்த மலைப்பாம்பை வாலிபர்கள் துணிச்சலுடன் பிடித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள ஊமாரெட்டியூர் பந்தல்கரடு பகுதியில் மக்கள் சில பேர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையில் வெளிச்சம் இல்லாததால் அவர்கள் டார்ச் லைட் அடித்தபடி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் சாலையில் ஏதோ நெளிந்து செல்வது போல் இருந்தது. இதனையடுத்து அவர்கள் டார்ச் லைட் அடித்து பார்த்தபோது மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்தபடி சென்று கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் சத்தம் போட்டுள்ளனர். இவர்களின் சத்தம் கேட்டு அப்பகுதியை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சுற்றித் திரிந்த யானை…. ஸ்தம்பித்த போக்குவரத்து…. ஈரோட்டில் பரபரப்பு….!!

தேசிய நெடுஞ்சாலையில் யானை சுற்றித் திரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஆசனூர், தலமலை, தாளவாடி, கேர்மாளம் வனச்சரகத்தில் பெரும்பாலான யானைகள் வசித்து வருகின்றது. இங்கு திண்டுக்கல்லில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை இருக்கிறது. இந்த நெடுஞ்சாலையை ஆசனூர் வனப் பகுதியிலுள்ள யானைகள் கடப்பது வழக்கமாக இருக்கிறது. அதன்படி ஒற்றை யானையானது திம்பம் போகும் சாலைக்கு வந்துள்ளது. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களது வண்டிகளை தூரத்தில் நிறுத்தினர். இதனையடுத்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சேதமடைந்து காணப்படும் சாலை…. மிகவும் சிரமப்படும் பொதுமக்கள்…. விடுக்கப்பட்ட கோரிக்கை….!!

சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கருங்கல்பாளையம் கற்பகம் லேஅவுட் பகுதியிலுள்ள சாலை முழுவதும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் இந்த பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயின்  கரைகள் உடைந்து இருக்கிறது. இதனால் சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கற்கள் பெயர்ந்து இருக்கு…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

சேதமடைந்து காணப்படும் மண் சாலையை அதிகாரிகள் சீரமைத்து தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பாலாஜி கார்டன் என்ற பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கின்றது. இந்த பகுதிக்கு செல்வதற்கு அங்குள்ள தனியார் பள்ளியை ஒட்டி ஒரு மண் சாலை உள்ளது. இந்த மண் சாலையில் உள்ள கற்கள் பெயர்ந்து மிகவும் சேதமடைந்து காணப்படுவதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆகவே சேதமடைந்து காணப்படும் மண் சாலையை தார் ரோடாக மாற்றித்தர சம்பந்தப்பட்ட […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குண்டும் குழியுமாக இருக்கு…. அடிக்கடி ஏற்படும் விபத்து…. பொதுமக்களின் கோரிக்கை….!!

மிகவும் மோசமாக உள்ள சாலையை சீரமைத்து தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள விஜயமங்கலத்தில் இருந்து கோவில்பாளையம் மற்றும் ஆயக்கவுண்டம்பாளையம் செல்லும் வழியில் சாலை மிக மோசமாக இருக்கின்றது. இந்த சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் மக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமம் அடைகின்றனர். இதனால் அங்கு அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் ஏற்பட்ட பள்ளம்…. பொதுமக்களின் புகார்…. அதிகாரிகளின் செயல்….!!

நடுரோட்டில் பாலம் உடைப்பால் ஏற்பட்ட பள்ளத்தை அதிகாரிகள் சரிசெய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள திண்டலில் இருந்து நல்லியம்பாளையம செல்லும் சாலையில் நடுரோட்டில் பாலம் உடைப்பு ஏற்பட்டு பள்ளம் காணப்பட்டது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதனையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பள்ளத்தை மண் போட்டு மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், தினத்தந்தி ஊடகங்களுக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட பகுதியில் சிறுபாலத்தில் உள்ள கான்கிரீட்டில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

உடனடியாக சீரமைத்து தரனும்…. நூதன முறையில் போரட்டம்…. தூத்துக்குடியில் பரபரப்பு….!!

சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பகுதியில் உன்ன முனியசாமி கோவில் தெரு, பெரியார்நகர், தோப்புத்தெரு போன்ற சாலைகளை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக கை, கால்களில் கட்டு போட்டு நூதன போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்திற்கு கிளை தலைவர் முத்து ராஜா தலைமை தாங்கினார். இதனையடுத்து போராட்டத்தை மாவட்ட செயலாளர் முத்து தொடங்கி வைத்து பேசினார். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாலையில் முகாமிட்ட யானைகள்…. தூரத்தில் நின்ற வாகனங்கள்…. வனத்துறையினரின் எச்சரிக்கை….!!

சத்தியமங்கலம் பண்ணாரி அருகில் யானைகள் முகாமிட்டு இருப்பதால் வாகன ஓட்டிகள் வேகமாக செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பண்ணாரி வனப்பகுதியில் பெரும்பாலான யானைகள் இருக்கின்றது. இந்த யானைகள் தண்ணீர் மற்றும் உணவிற்காக அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி வருகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு பண்ணாரி சோதனைச்சாவடி அருகே யானைகள் தனது குட்டிகளுடன் வெளியேறி சாலை ஓரத்தில் சுற்றி தெரிந்தது. இந்நிலையில் மீண்டும் இந்த சோதனை சாவடி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சுற்றி திரிந்த யானை…. ஸ்தம்பித்த போக்குவரத்து…. வரிசையாக நின்ற வாகனங்கள்….!!

காரப்பள்ளம் சோதனை சாவடியில் யானை வாகனத்தை வழிமறித்து அங்குமிங்கும் சுற்றி திரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், உட்பட 10 வனச்சரகங்கள் இருக்கின்றது. இங்கு இருக்கக்கூடிய வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, மான் போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றது. இவற்றில் ஆசனூர் வனப்பகுதி வழியாக திண்டுக்கல்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை இருக்கிறது. கடந்த சில மாதங்களாக தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனைச் சாவடி அருகில் யானைகள் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இங்கிருந்து போக மாட்டோம்…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. கைது செய்த போலீஸ்….!!

சாலை வசதி வேண்டி சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களை காவல்துறையினர் கைது செய்தனர் தர்மபுரி மாவட்டம் மிட்டாரெட்டிஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட கோம்பை மலை கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த மலை கிராமத்திற்கு சாலை வசதி வேண்டி கடந்த 50 ஆண்டுகளாக அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்து வந்துள்ளனர். இதனையடுத்து சட்டமன்ற தேர்தலின் போது அப்பகுதி பொதுமக்கள் சாலை வசதி செய்து கொடுக்காவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு செய்வோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அங்கும் இங்குமாக திரிந்த யானை…. 15 நிமிடம் ஸ்தம்பித்த போக்குவரத்து…. வாகன ஓட்டிகள் அவதி….!!

சோதனைச்சாவடியில் வாகனங்களை வழிமறித்த ஒற்றை யானையால் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பவானிசாகர், ஆசனூர், தாளவாடி உட்பட மொத்தம் 10 வனசரகங்கள் இருக்கின்றது. இங்கு இருக்கக்கூடிய வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றது. இவற்றில் ஆசனூர் வனப்பகுதி வழியாக திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கின்றது. இந்த சாலையை அவ்வப்போது யானைகள் கடப்பது வழக்கமாக இருக்கின்றது. அதன்படி கடந்த சில மாதங்களாக […]

Categories

Tech |