Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இதனால நிறைய வீணாயிற்று…. சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

தாமதமின்றி நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ரெகுநாதபுரம் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சுற்றுவட்டாரப் பகுதியில் வசிக்கும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்து வருகின்றனர். மேலும் 1500 நெல் மூட்டைகளில் 700 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் நெல்லை கொள்முதல் நிலையத்தில் குவித்து வைத்து காத்திருக்கின்றனர். […]

Categories

Tech |