போக்குவரத்து சாலையில் ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டதிலுள்ள வளநாடு கிராமத்தில் இருக்கும் காசிம் நகரில் ஏராளமான பொது மக்கள் வசித்து வருகின்றன. இந்த நகரில் ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்காகவும் குடிநீர் தொட்டி வைப்பதற்காவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த கிராம ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேஷ் காசிம் நகரில் ஆழ்குழாய் கிணற்றை ஏற்படுத்தாமல் அருகில் இருக்கும் சந்தைப்பேட்டை தெருவில் ஆழ்குழாய் கிணறு […]
Tag: சாலைமறியல்
சென்னை அம்பத்தூர் 90 வது வார்டில் பா.ஜ.க சார்பில் நடிகை விஜயலட்சுமி திமுக சார்பில் ராஜகோபால் மற்றும் அதிமுக சார்பில் அய்யனார் போன்ற தேர்தலில் போட்டியிட்டனர். இதில் கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு முடிந்த எந்திரத்தை மாநகராட்சி அலுவலர்கள் வாகனத்தில் கொண்டு சென்றனர். அப்போது எந்திரத்தை மாற்றி கள்ள ஓட்டு போட முயற்சி செய்வதாக பா.ஜ.க வேட்பாளர் ஜெயலட்சுமி, பா.ஜ.கவினர் சிலர் மாநகராட்சி அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 50 க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த […]
குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள இளம்பிள்ளை அருகே பாப்பாபட்டி 14-வது வார்டு பகுதியில் பெரும்பாலான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு கடந்த ஒரு வார காலமாக போதுமான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதனால் அந்த பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென தங்கள் பகுதிக்கு சீரான குடிநீர் வழங்கவேண்டி இளம்பிள்ளையில் இருந்து […]
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே தனியார் நிதி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் பல பகுதிகளில் வசித்துவரும் நெசவு தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் தங்களுடைய பணத்தை முதலீடு செய்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் அந்நிதி நிறுவனம் பல்வேறு கவர்ச்சிமிக்க பொருட்களை முதலீட்டாளர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். அதன் பிறகு பொதுமக்கள் முதலீடு செய்யும் 35 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு மாதத்திற்கு மூன்றாயிரம் ரூபாய் வட்டி எனவும், ரூபாய் ஒரு லட்சத்திற்கு பத்தாயிரம் ரூபாயும், இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கமாக கட்டுவோருக்கு கார் பரிசாக […]
தேனி மாவட்டத்தில் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போலீசார் 27 பேரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை பற்றி அவதூறாக சமூக வலைத்தளங்களில் பேசியது தொடர்பான வழக்கில் பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனர் திருமாறனை மதுரை காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர். இது […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். டெல்லியில் கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்த விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. இதற்கு மத்தியில் கடந்த […]