பொள்ளாச்சி – உடுமலை சாலையில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகின்ற நிலையில், சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி – உடுமலை சாலையில் நாள்தோறும் 30 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் செல்கின்றன. மதுரை, பழனி போன்ற பகுதிகளுக்கு செல்லும் முக்கியமான சாலை இதுதான். மேலும் கேரளா, கோவை செல்லும் வாகன ஓட்டிகள் இந்த சாலையை தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் […]
Tag: சாலையில்
தேனியில் சாலையில் வாகனங்களை நிறுத்தி, முகக்கவசம் அணியாத பொதுமக்களை மாவட்ட ஆட்சியர் கடிந்து கொண்டதுடன், அவர்களுக்கு தண்டம் விதிக்கவும் உத்தரவிட்டார். கொரோனா பரவலை கட்டுபடுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்வதுடன் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இந்த நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முகக் கவசம் […]
சென்னை எழும்பூரிலிருந்து,மதுரை செல்வதற்காக தனியார் ஆம்னி பேருந்து ஒன்று வால்டாக்ஸ் சாலை நிறுத்தத்திலிருந்து வேப்பேரி ஈ.வி.கே சம்பத் சாலை வழியாக நேற்று வந்தது. ஆம்னி பேருந்தின் மேற்கூரையில் உடைமைகளை கட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த கயிறு காற்றில் ஆடியபடி தொங்கிக்கொண்டிருந்தது. அதன்பின்னர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை கடந்து செல்லும்போது ஆம்னி பேருந்தில் தொங்கிய கயிறு பக்கத்தில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் சிக்கிக்கொண்டது. அந்த பிடியில் சிக்கிய மோட்டார் சைக்கிள் தரதரவென்று கொஞ்ச தூரம் இழுத்துச் செல்லப்பட்டன. இதனை […]
தாமரைக்குளம் அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் தங்களது தேர்வுகளை சாலையோரங்களிலும், பயணிகள் நிழற்குடை, மைதானங்களிலும் அமர்ந்து எழுதியுள்ளனர். தாமரைக் குளம் பகுதியில் உள்ள அரியலூர் நகரில் அரசு கலை கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 13 துறைகளில் கிட்டத்தட்ட 3 ஆயிரத்து 500 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கொரோனா நோய் தொற்று காரணமாக மார்ச் மாதம் முதல் அனைத்து கல்லூரிகளும் மூடப்பட்டிருந்தது. அதன்பின் அரசு அறிவிப்பின் படி கடந்த 7ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. […]