Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பால் கொள்முதல் நிறுத்தம்…. சாலையில் பாலை ஊற்றி போராட்டம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் மொரப்பூரியல் பால் கொள்முதல் நிறுத்தப்படுவதை  கண்டித்து விவசாயிகள் பாலை சாலையில் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் ஒரு சில பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்வதை தற்காலிகமாக நிறுத்தி உள்ளனர். ஏற்கனவே பாலை குறைத்து வாங்குவதால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வரும் விவசாயிகள், முழுமையாக பால் கொள்முதல் செய்ய வலியுறுத்தி பாலை சாலையில் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே தர்மபுரி மாவட்ட ஆவின் நிர்வாகம் விவசாயிகளிடம் பால் கொள்முதல் […]

Categories

Tech |