Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த சரக்கு வேன்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. போலீஸ் விசாரணை…!!

சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் இருந்து அரிசி பாரம் ஏற்றிக்கொண்டு புதுக்கோட்டையில் இருக்கும் வெங்களமேடு பகுதிக்கு சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் வெங்களமேடு அருகே சென்ற போது திடீரென சரக்கு வேனின் டயர் வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பிவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த சரக்கு வேன்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து மாங்காய் லோடு ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் தேவசமுதிரம் மேம்பாலம் அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் அதிஸ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பிவிட்டார். இதனை அடுத்து வேனிலிருந்து சாலையில் கொட்டிய மாங்காய்களை சிலர் பைகளில் எடுத்து சென்றனர். இது […]

Categories

Tech |