Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாலையில் சுற்றித்திரியும் கழுதைகள்…. விபத்துகள் ஏற்படும் நிலை…. வாகன ஓட்டிகளின் கோரிக்கை….!!

சாலைகளில் சுற்றித்திரியும் கழுதைகள் விபத்துகள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கே.என். பாளையம் சாலையில் தினசரி ஏராளமான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் இந்த சாலையில் அடிக்கடி கழுதைகள் சுற்றித் திரிகின்றன. மேலும் கழுதைகள் ஒன்றுக்கொன்று சாலையில் சண்டை இட்டுக்கொள்கின்றன. இதனால் கழுதைகள்  வாகனங்களின் மீது மோதி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டும் என வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர். எனவே வாகன ஓட்டிகள் சாலையில் கழுதைகள் சுற்றித் திரிவதை தடுக்க […]

Categories

Tech |