Categories
தேனி மாவட்ட செய்திகள்

இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை…. சாலையில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு….!!!!

சாலையில் மரக் கிளைகள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேனி மாவட்டத்திலுள்ள குமுழி, லோயர் கேம்ப், கூடலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று முன்தினம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த பகுதிகளில் பலத்த மழையின் காரணமாக சாலையோரங்களில் இருந்த மரக்கிளைகள் முறிந்து சாலைகளில் விழுந்தது. இதனால் மலைப்பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து லோயர் கேம்ப் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சாலைகளில் கிடந்த […]

Categories

Tech |