Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த லாரி…. இடிபாடுகளில் சிக்கி டிரைவர் படுகாயம்…. 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு பேப்பர் அட்டைகளை ஏற்றிக்கொண்டு ஆந்திராவில் இருந்து லாரி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் பகுதியில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி தொப்பூர் கணவாய் 2-வது வளைவில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி குமார் படுகாயமடைந்தார் இதனை பார்த்த வாகன ஓட்டிகள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வளைவில் திரும்ப முயன்ற லாரி…. திடீரென நடந்த சம்பவம்…. திருப்பூரில் பரபரப்பு….!!

சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையிலிருந்து கரூர் நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று புறப்பட்டது. இந்நிலையில் லாரி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவை-திருச்சி மெயின் சாலையில் அண்ணாசிலை அருகில் வந்து கொண்டிருந்தபோது டிரைவர் வளைவில் லாரியை திருப்ப முயன்றுள்ளார். அப்போது லாரி எதிர்பாராதவிதமாக நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் கிளீனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்நிலையில் அண்ணா சிலை பகுதி சாலை குறுகலாக உள்ளதால் அங்கு விபத்துகள் […]

Categories

Tech |