அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாகாணத்தில் கடும் சூறைக்காற்று வீசியதில், சரக்கு ட்ரக் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. அமெரிக்காவில் உள்ள Rocky Mountains என்ற மலைத்தொடரில் கடும் புயல் உருவாகி, சமவெளிப் பகுதியை நோக்கி வீசியது. இதில் நெபாராஸ்கா, ஐயோவா, மின்னசொட்டா மற்றும் கொலராடோ போன்ற மாகாணங்களில் கடும் புயல் வீசியது. இந்நிலையில் மலைத்தொடரில் உருவான புழுதிப்புயல், நகர்களில் பலமாக வீசுவதால், பல்வேறு பகுதிகளில் கனமழையுடன் கடும் சூறைக்காற்று வீசுகிறது. ஒரு மணிநேரத்திற்கு சுமார் 172 கிலோமீட்டர் […]
Tag: சாலையில் விபத்து
சாலையில் சென்று கொண்டிருந்த லாரி எதிர்பாரா விதமாக விபத்து ஏற்பட்டு 2 ஓட்டுநர்களும் படுகாயம் அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கணவாய் பகுதியின் வழியில் மும்பையிலிருந்து துணி லோடு ஏற்றி கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. இந்த லாரியை மேட்டுப்பாளையம் பகுதியில் வசிக்கும் ஓட்டுநர் வேல்முருகேசன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அதில் அவருடன் அதே பகுதியில் வசிக்கும் மாற்று ஓட்டுனராக ராமராசு என்பவர் உடன் வந்துள்ளார். அப்போது கணவாயில் அமைந்திருக்கும் வளைவில் வந்து கொண்டிருக்கும் போது ஓட்டுநரின் […]
உக்ரைனில், தொலைபேசியில் பேசிக்கொண்டே சாலையை கடக்க முயன்ற இளம்பெண் மரணத்தின் பிடியில் சிக்கி தப்பியுள்ளார். உக்ரைனில் உள்ள போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் ஒரு சாலையில் வாகனங்கள் மெதுவாக சென்றுகொண்டிருந்துள்ளது. இதனால் ஒரு இளம்பெண் தொலைபேசியில் பேசிக்கொண்டே சாலையை கடக்க முயற்சித்தபோது, அவருக்கு பின்பு நின்று கொண்டிருந்த ட்ரக் நகர்ந்து கொண்டிருப்பதை அவர் கவனிக்கவில்லை. https://video.dailymail.co.uk/preview/mol/2021/05/27/1346699230425821462/636x382_MP4_1346699230425821462.mp4 மேலும் அது உயரமான ட்ரக், எனவே ஓட்டுநருக்கும், நின்று கொண்டிருந்த அந்த பெண் தெரியவில்லை. எதிர்பாராமல் ட்ரக் நகர்ந்து, அந்த […]
சாலை ஓரம் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்திலுள்ள கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர்கள் 55 வயதுடைய முருகன் மற்றும் 70 வயதுடைய ராமையா . இவர்கள் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தனர். தினமும் கங்கைகொண்டான் அருகே நெல்லை – மதுரை தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள புல்வெளியில் ஆடுகளை மேய்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். அந்த வகையில் இன்று இருவரும் ஆடுகளை மேய விட்டு […]