Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் கைக்குழந்தையை… சாலையோரம் வீசிச் சென்ற… கொடூர தாய்… போலீஸ் வலைவீச்சு…!!!

மதுரையில் உள்ள ராஜாஜி மருத்துவமனை அருகே பிறந்த சில மணி நேரமே ஆன பெண் குழந்தை ஒன்று சாலையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் உள்ள ராஜாஜி மருத்துவமனையின் அருகே இன்று அதிகாலை நேரத்தில் நீண்ட நேரமாக குழந்தையின் அழுகுரல் கேட்டு இருக்கிறது. அதனைக் கேட்ட ஆட்டோ ஓட்டுனரான மோகன் என்பவர் அருகே சென்று பார்த்துள்ளார். அப்போது துணியால் சுற்றப்பட்ட நிலையில் பெண் குழந்தை ஒன்று அங்கு கிடந்துள்ளது.அதன்பிறகு அந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு தற்போது […]

Categories

Tech |