Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“தேவாலா அட்டி- நடுகாணி சாலையோரத்தில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும்”…. கோரிக்கை விடுக்கும் பொதுமக்கள்….!!!!!

தேவாலா அட்டி- நடுகாணி செல்லும் சாலையோரத்தில் தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் அருகே தேவாலா அட்டி வழியாக நடுகாணி உள்பட பல பகுதிகளுக்கு நெல்லியாளம் நகராட்சிக்கு சொந்தமான சாலை இருக்கின்றது. இந்தச் சாலையோரத்தில் பள்ளம் விழுந்து இதுவரை மூடப்படாமலும் தடுப்புச் சுவர் அமைக்கப்படாமலும் இருக்கின்றது. பள்ளம் விழுந்த போதே பொதுமக்கள் சீரமைக்க கோரிக்கை விடுத்தார்கள். ஆனால் நெல்லியாளம் நகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் தற்பொழுது பள்ளம் […]

Categories

Tech |