Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாலையோரம் கிடந்த குழந்தை….. இப்போது “பொன்னியின் செல்வன்”…. சூட்டிய காவல்துறையினர்…!!

சாலையோரம் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு காவல்துறையினர் பொன்னியின் செல்வன் என்று பெயர் சூட்டியுள்ளனர். மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியில் உள்ள மேம்பாலம் பக்கத்தில் திடீரென குழந்தை ஒன்றின் அழுகுரல் சத்தம் கேட்டுள்ளது. அப்போது அங்கு சென்று பார்த்தவர்களுக்கு பிறந்து ஒரு மாதமே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று கிடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் காவல்துறையினர் குழந்தையை மீட்டு பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் சாலையோரம் மீட்கப்பட்ட அக்குழந்தைக்கு காவல்துறையினர் “பொன்னியின் […]

Categories

Tech |