இந்தியாவில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அரசு வீடுகளை வழங்கி வருகின்றது .இந்த திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்ட நிலையில் இந்தத் திட்டத்தின் கீழ் குடிசை பகுதிகள் மற்றும் கட்சா வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு வீடு கட்ட மானியம் வசதி வழங்கப்படுகிறது.அதன்படி நகர்புற வீட்டு வாஸ்து திட்டத்தில் 267 லட்சமும், ஊரக வீட்டு வளர்ச்சி திட்டத்தில் 1.67 லட்சமும் மானியமாக […]
Tag: சாலையோர வியாபாரிகள்
ஏற்காட்டில் சாலையோர வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். சேலம் மாவட்டம், ஏற்காடு ஒண்டிகடை பகுதியில் சாலை ஓரம் நடைபாதையில் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளனர்.இந்த கடைகளினால் ஏற்காடு ஏரியும், அண்ணா பூங்காவும் மறைக்கப்படுவதாகவும், சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்து ஏற்படுவதாகவும் புகார் வந்துள்ளது. இப்புகாரின் பேரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அந்த கடைகளை உடனடியாக அகற்ற வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர். […]
பொருளாதார முன்னேற்றத்திற்காக ஏழைத் தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள் உள்ளிட்ட பல தரப்பினருக்கும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. அதன்படி பிரதமர் ஸ்வநிதி யோஜனா திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் ரூபாயைப் பெற்று சொந்தத் தொழிலைத் தொடங்கலாம். இந்த திட்டம் தெருவோர வியாபாரிகள் அல்லது சில சிறு வணிகங்களைக் கொண்டவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 27,33,497 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. 14 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வங்கி கடன் உதவி பெற விண்ணப்பித்த […]