Categories
மாநில செய்திகள்

மக்களின் பாதுகாப்பான பயணத்திற்கு…. இதை உடனே செய்ய….. முதல்வர் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்ததையடுத்து மக்களுக்கான சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. இதனால் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் தமிழக மக்கள் பாதுகாப்பாக பயணம் செய்வதற்கும், சரக்குகளை மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லும் வகையில் சாலை கட்டமைப்பை மேம்படுத்தவும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சாலை போக்குவரத்தில் மக்களுடைய பாதுகாப்பான பயணத்திற்கும், சரக்குகளை மாநிலத்தின் ஒரு பகுதியில் அனைத்து பகுதிக்கும் […]

Categories

Tech |