Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எதிர்பாரா விபத்து…. தடுப்பு சுவரில் மோதிய மோட்டார் சைக்கிள்…. வாலிபர் உயிரிழப்பு….!!

சாலை தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்புவனம் பகுதியில் ஹக்கீம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுரையில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் ஹக்கீம் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து மணலூர் அருகே சென்று கொண்டிருக்கும்போது சாலை தடுப்பு சுவர் மீது மோட்டார்சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் ஹக்கீம் தூக்கி வீசப்பட்டு […]

Categories

Tech |