வட கிழக்கு மாநிலங்களில் வரும் 2024ம் வருடத்திற்குள் சுமார் 3 லட்சம் கோடி மதிப்பிலான சாலைப் பணிகள் நிறைவேற்றப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது “வட கிழக்கு மாநிலங்களில் இணைப்பை மேம்படுத்த பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு உறுதிகொண்டுள்ளது. அந்த வகையில் இப்போது நடந்துவரும் திட்டங்கள் மற்றும் இனி நடைபெறவுள்ள திட்டங்களை கணக்கிட்டால் அவற்றின் மதிப்பு சுமார் ரூபாய்.3 லட்சம் கோடியாக இருக்கும். இத்திட்டங்கள் […]
Tag: சாலை பணிகள்
15 ஆண்டுகளாக சீரமைப்பு பணிகள் இல்லாமல் பழுதடைந்து உள்ள சாலையை சீரமைத்து தரக்கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் கான்சாபுரத்தில் இருந்து அத்திகோவிலுக்கு செல்லும் சாலையில் பிளவக்கல் பெரியாறு அணைக்கு செல்வதற்கான பிரிவு சாலை உள்ளது. இந்த சாலை விவசாய நிலங்களுக்கு விவசாயிகள் சிரமமின்றி செல்வதற்காக சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த சாலை பராமரிப்பு பணிகள் நடைபெறாமல் மண்சாலையாக மாறி உள்ளது. இதனால் மழைக்காலங்களில் அப்பகுதி சேரும் சகதியுமாக இருப்பதால் அப்பகுதியில் […]
நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தடை இல்லை என்றால் சாலை பணிகளை உடனே முடிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அயனாவரத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் திருவள்ளூர் மாவட்டம், பெருமாள்பட்டு, வேப்பம்பட்டு, கந்தன் வாயில், ஜமீன் கொரட்டூர், தண்டலம் ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகில் லெவல் கிராசிங்கை கடந்து, சென்னை – திருவள்ளூர் நெடுஞ்சாலையை அணுக வேண்டிய சூழல் […]
நாட்டின் கொரோனா தொற்று பரவல்களின் தடுப்பு நடவடிக்கையாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வரை தினந்தோறும் முன்பதிவு செய்யும் 35,000பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாத பக்தர்களுக்கு நிலக்கல் உள்பட சில பகுதிகளில் உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் தினசரி பக்தர்களின் எண்ணிக்கையானது நேற்று முதல் 45,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 40,000 பேர் ஆன்லைன் […]
தஞ்சை மாவட்டத்தில் சாலை அமைக்கும் பணிகளுக்கான டெண்டர் முறைகேடு என ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றம்சாட்டி தொடர்ந்த வழக்கை, ஆர்.எஸ் பாரதி வாபஸ் பெற்றுள்ளார். வழக்கின் விவரம்: நெடுஞ்சாலை துறையில் சாலை அமைக்க முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இது தொடர்பாக முதலமைச்சருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யக்கோரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார். தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 462 கி.மீ சாலைகள் […]