Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் இதை செய்தால் 30,000 பேரை காப்பாற்றலாம்….. ஆய்வில் வெளியான தகவல்….!!!!

இந்தியாவில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் ஆண்டிற்கு 30,000 பேரை காப்பாற்ற முடியும் என சர்வதேச பத்திரிக்கையான லான்செட் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி அதிவேகமாக வாகனம் ஓட்டுவதை கட்டுப்படுத்துவதன் மூலம் வருடத்திற்கு 20,554 பேரை காப்பாற்ற முடியும் . கடினத் தன்மை கொண்ட தொப்பி வகை ஹெல்மெட்டுகள் அணிவதன் மூலம் 5,683 பேர் உயிரை காப்பாற்ற முடியும். சீட் பெல்ட் அணிந்து கொண்டு நான்கு சக்கர வாகனங்களை ஓட்டுவதன் மூலம் 3,204 பேர் உயிரை […]

Categories

Tech |