Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#ENGLvsSLL : 3 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்…. ஜெயசூரியா சுழலில் மூழ்கிய இங்கிலாந்து..!!

ஸ்ரீலங்கா லெஜெண்ட்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து லெஜெண்ட்ஸை வீழ்த்தியது.  முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்கேற்று விளையாடும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.. கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் என 8 அணிகளின் வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.. இந்நிலையில் நேற்று இங்கிலாந்து லெஜெண்ட்ஸ் மற்றும் […]

Categories
கிரிக்கெட்

சச்சினை இர்பானின் மகன் குத்துச்சண்டைக்கு அழைக்கும் குறும்பு வீடியோ.!!

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐந்து நாடுகளில் உள்ள கிரிக்கெட் வீரங்கள் சேர்ந்த உலக தொடர் டி20 கிரிக்கெட் போட்டிநடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஸ்ரீலங்கா வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா முதலிய நாட்டின் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்திய அணியில் இதில் சச்சின், சேவாக், யுவராஜ், ஜாகீர் கான் என 100-க்கும் அதிகமானவர்கள் விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் சச்சின் உடன் பாக்சிங் செய்த இர்ஃபான் பதான் மகன் விளையாடும் வீடியோ […]

Categories

Tech |