Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஏலச்சீட்டு மூலம் பணம் அபேஸ்…பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்…!!!

ஏலச்சீட்டு நடத்தி பணத்தை அபேஸ் செய்தவரின் வீட்டை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகில் வி. மாதேப்பள்ளி கூட்டு சாலை பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இவரிடம் கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, பாகலூர், பேரிகை, ஓசூர், கர்நாடகா, ஆந்திராவில் சேர்ந்த நிறைய பேர் சீட்டு கட்டி வந்துள்ளனர். கிருஷ்ணமூர்த்தி கடந்த ஆறு மாதங்களாக கட்டிய சீட்டு பணத்தை கொடுக்காமல் பல லட்சம் ரூபாய் அபேஸ் செய்துள்ளார். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மாவட்ட விளையாட்டு மைதானத்தில்… பயிற்சி பெற உபகரணங்களை தர மறுக்கிறார்கள்… வீரர், வீராங்கனை சாலை மறியல் போராட்டம்…!!!

மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பயிற்சி பெற உபகரணங்களை தர மறுப்பதாக கூறி வீரர், வீராங்கனைகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில்  மாவட்ட விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. இந்த விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், விடுதி மாணவ மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றார்கள். இதில் மைதானத்தில் பயிற்சி அளிப்பதும், கிளப்போல் அமைத்தும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் பயிற்சி பெறும் வீரர், வீராங்கனைகள் விளையாட்டு மைதானத்தில் உள்ள விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்துவார்கள். இந்நிலையில் தற்சமயம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நகை வாங்கலாம்…! நம்பி பணம் போட்ட மக்கள்…. ஆட்டைய போட்ட கும்பல்… சென்னையில் பரபரப்பு …!!

நகைச் சீட்டு மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். சென்னையில் உள்ள போரூர் சந்திப்பில் மனோஜ் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை உள்ளது. அந்த நகைக்கடையில் 1000-ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாதந்தோறும் ரூபாய் 500 முதல் ரூபாய் 1500 வரை தீபாவளிக்காக நகை சீட்டு போட்டு வந்துள்ளனர். இதனையடுத்து நகைச் சீட்டு செலுத்தியவர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே நகை, வெள்ளிப்பொருட்களை அளிக்க வேண்டும். ஆனால் கொடுக்காமல் நகைக்கடையை சேர்ந்த உரிமையாளர்கள் […]

Categories

Tech |