Categories
மாவட்ட செய்திகள்

காவல்துறையினர் அதிரடி சோதனை…. 24 வாகனங்கள் பறிமுதல்…. வாகன ஓட்டிகளுக்கு அபராதம்….!!

சாலை விதிகளை மீறிய 24 பேர் மீது வழக்குபதிவு செய்து அவர்கள் வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட குத்தாலம் கடை வீதி, அஞ்சாறுவார்த்தலை, திருவாவடுதுறை, சேத்திரபாலபுரம் ஆகிய பகுதிகளில் இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மங்களநாதன் மற்றும் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டியவர்கள், சாலை விதிகளை மீறியவர்கள், ஹெல்மெட் அணியாமல் இருசக்கரம் ஓட்டி வந்தவர்கள் என மொத்தம் 24 பேர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சாலை விதிமுறைகளை மீறிய… 708 பேர் மீது வழக்குபதிவு… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை…!!

காவல்துறையினர் நடத்திய அதிரடி வாகன சோதனையில் சாலை விதிகளை மீறிய 708 பேர் மீது வழக்குபதிவு செய்து அபராதம் வசூலித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் உட்கோட்ட பகுதியில் துணை சூப்பிரண்டு அதிகாரி ராஜா தலைமையில் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது தலைகவசம் அணியாமல் சென்ற 536 பேர் மீதும், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஒட்டிய 38 பேர் மீதும், சிவப்பு விளக்கு ஒளிரும் போது நிற்காமல் சென்றதாக 6 பேர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. […]

Categories

Tech |