Categories
மாநில செய்திகள்

இதென்னடா புதுசா இருக்கு..! மது அருந்தாவிட்டாலும் அபராதம்…. புதிய விதி அமல்….!!!!

சாலைகளில் விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கு காவல்துறை சார்பாக வாகன ஓட்டிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் பல்வேறு நடவடிக்கைகளையும் காவல்துறை எடுத்து வருகிறது. அந்த வகையில் வாகனம் ஓட்டும் பொழுது ஹெல்மெட் கட்டாயம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது உள்ளிட்ட பல்வேறு சாலை விதிமுறைகளை போக்குவரத்து காவல்துறை பிறப்பித்து இருக்கிறது. இந்த நிலையில் டூவிலர், கார் உள்ளிட்ட வாகனங்களில் ஓட்டுநர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால், அவருடன் பயணிக்கும் மது அருந்தாத நபர்களுக்கும் 1000 – 10000 […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மறக்காம இதை கொண்டு போங்க…. தீவிர வாகன சோதனை…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். வேலூர் மாவட்டத்திலுள்ள கிரீன்சர்க்கிள், காமராஜர் சிலை சந்திப்பு, ஆற்காடு சாலை, அண்ணாசாலை மற்றும் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனங்கள், கார், ஆட்டோ போன்ற வாகனங்களை நிறுத்தி ஓட்டுநர் உரிமம், தகுதிச்சான்று புதுப்பித்தல், வாகன சான்று இருக்கிறதா என்றும் ஹெல்மெட் அணிந்து […]

Categories

Tech |