Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இதுதான் முதல் முறை… லட்சக்கணக்கில் வழங்கப்பட்ட நஷ்ட ஈடு… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சாலை விபத்தில் உயிரிழந்த சாப்ட்வேர் பொறியாளர் குடும்பத்திற்கு 1 கோடியே 98 ½ லட்சம் ரூபாய் நஷ் ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் ஆவார். இவருக்கு அபிநயா என்ற மகளும், ஆனந்த கிருஷ்ணன் என்ற மருமகனும் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் பொறியாளராக வேலை செய்து வந்துள்ளனர். கடந்த 2018 – ஆம் ஆண்டு, ஜனவரி […]

Categories

Tech |