Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குறுக்கே வந்த பன்றிகள்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சாலை விபத்தில் கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாளையம்பட்டி பகுதியில் கட்டிட தொழிலாளியான காளிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தந்தையை காண்பதற்காக செந்நெல்குடிக்கு பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த காற்று பன்றிகள் காளிமுத்துவின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இதில் காளிமுத்து நிலைதடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories

Tech |