Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கல்யாணமாகி 4 மாதத்தில்…. புதுமாப்பிள்ளைக்கு நடந்த சோகம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

சாலை விபத்தில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி பகுதியில் கண்ணையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலசுப்ரமணியன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பேக்கரி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் பாலசுப்ரமணியம் கடந்த 23 – ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் கிறிஸ்டியான் பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து பாலசுப்ரமணியம் மெட்டுக்குளம் அருகே சென்று கொண்டிருந்தபோது மோட்டார்சைக்கிள் […]

Categories

Tech |